லுண்ட் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லுண்ட் பல்கலைக்கழகம் | |
|---|---|
| குறிக்கோளுரை | Ad utrumque (எதற்கும் தயாராக)[1] |
| நிறுவிய நாள் | 1666 |
| வகை | பொது |
| பணியாளர்கள் | 5,300 மொத்தம் (அனைவரையும் கணக்கில் கொண்டால்) |
| மாணவர்கள் | 28 554 (FTE, 2009)[2] |
| முனைவர் பட்ட மாணவர் | 2 855 |
| அமைவிடம் | லுண்ட், சுவீடன் |
| வளாகம் | மாநகரம் |
| இணையத்தளம் | http://www.lunduniversity.lu.se |
லுண்ட் பல்கலைக்கழகம் (Lund University), சுவீடன் நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள லுண்ட் என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, வடஅய்ரோப்பாவின் புகழ் பெற்ற மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள இரண்டாவது பழமையான பல்கலைகழகமாகும். லுண்ட் பல்கலைக்கழகம், பின்வரும் எட்டு உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.
- கலைத்துறை மற்றும் இறையியல்
- மருத்துவம்
- சட்டம்
- அறிவியல்
- சமூகவியல்
- பொருளாதாரம் மற்றும் நிருவாகம்
- பொறியியல்
- நுண் மற்றும் நிகழ் கலைகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Prepared for both the book and the sword - to study and to defend the country in times of war. The lion in Lund University's seal holds a book in one hand, and a sword in the other.
- ↑ Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff