உத்தரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1: வரிசை 1:
'''உத்தரை''' மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. [[விராடன்|விராடனின்]] மகள். உத்தரனின் சகோதரி. [[அருச்சுனன்|அர்ச்சுனனின்]] மகனான [[அபிமன்யு]]வை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தை பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.

{{மகாபாரதம்}}
{{மகாபாரதம்}}

09:20, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

உத்தரை மகாபாத்திரக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. விராடனின் மகள். உத்தரனின் சகோதரி. அர்ச்சுனனின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தை பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரை&oldid=1496221" இலிருந்து மீள்விக்கப்பட்டது