கடோற்கஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sa:घटोत्कचः
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: hi:घटोत्कच
வரிசை 9: வரிசை 9:
[[fr:Gathotkacha]]
[[fr:Gathotkacha]]
[[gu:ઘટોત્કચ]]
[[gu:ઘટોત્કચ]]
[[hi:घटोत्कच]]
[[id:Gatotkaca]]
[[id:Gatotkaca]]
[[ja:ガトートカチャ]]
[[ja:ガトートカチャ]]

19:46, 28 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

கடோற்கஜன் மகாபாரதக் கதையில் வரும் ஒரு பத்திரம் ஆவான். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோற்கஜன்&oldid=1198406" இலிருந்து மீள்விக்கப்பட்டது