சீனித்தம்பி யோகேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீ. யோகேஸ்வரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சீ. யோகேஸ்வரன்
நாஉ
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு 26 ஏப்ரல் 1970 (1970-04-26) (அகவை 48)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, இலங்கை
சமயம் இந்து

சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yogeswaran, பிறப்பு: 16 ஏப்ரல் 1970)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

யோகேசுவரன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 2015 தேர்தலில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 34,039 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[3][4]

உசாத்துணை[தொகு]