உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 4பி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 4B
4B

தேசிய நெடுஞ்சாலை 4B
வழித்தடத் தகவல்கள்
நீளம்:20 km (12 mi)
துறைமுகம் இணைப்பு: 20 கி.மீ
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பன்வேல், ராஜ்கர் மாவட்டம், மகாராட்டிரம்
முடிவு:பாலஸ்பி, ராஜ்கர் மாவட்டம், மகாராட்டிரம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
முதன்மை
இலக்குகள்:
கலம்போலி, ராஜ்கர் மாவட்டம், மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 4A தே.நெ. 5

தேசிய நெடுஞ்சாலை 4பி (NH 4B) அல்லது பன்வேல் மாற்று வழி பன்வேலில் தொடங்கி பாலஸ்பியில் முடிகிறது. இதன் மொத்த நீளம் 20 கிமீ (12 மைல்) ஆகும்.[1]

வழித்தடம்

[தொகு]
  • கலம்போலி
  • பர்பாடா
  • பன்வேல்
  • பலஸ்பி

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways