1818
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1780கள் 1790கள் 1800கள் - 1810கள் - 1820கள் 1830கள் 1840கள் |
| ஆண்டுகள்: | 1815 1816 1817 - 1818 - 1819 1820 1821 |
| 1818 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1818 MDCCCXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1849 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2571 |
| சீன நாட்காட்டி | 4514-4515 |
| எபிரேய நாட்காட்டி | 5577-5578 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1873-1874 1740-1741 4919-4920 |
| இரானிய நாட்காட்டி | 1196-1197 |
| இசுலாமிய நாட்காட்டி | 1233 – 1234 |
| ரூனிக் நாட்காட்டி | 2068
|
1818 (MDCCCXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதற்தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
- பெப்ரவரி 12 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
பிறப்புக்கள் [தொகு]
- மே 5 - கார்ல் மார்க்ஸ், ஜேர்மனிய மெய்யியலாளர் (இ. 1883)
- ஜூலை 30 - எமிலி புராண்ட்டி, பிரித்தானிய நாவலாசிரியை (இ. 1848)
இறப்புக்கள் [தொகு]
- ஆகஸ்ட் - வண. ஈ. வாரன் (Rev. E. Warren), அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர்.