1539
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1500கள் 1510கள் 1520கள் - 1530கள் - 1540கள் 1550கள் 1560கள் |
| ஆண்டுகள்: | 1536 1537 1538 - 1539 - 1540 1541 1542 |
| 1539 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1539 MDXXXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1570 |
| சீன நாட்காட்டி | 4235-4236 |
| எபிரேய நாட்காட்டி | 5298-5299 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1594-1595 1461-1462 4640-4641 |
| இரானிய நாட்காட்டி | 917-918 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 959-960 |
| ரூனிக் நாட்காட்டி | 1789
|
1539 (MDXXXIX) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 12 - புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
- ஜனவரி 14 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
- ஏப்ரல் 27 - கொலம்பியாவின் பொகோட்டா நகரம் அமைக்கப்பட்டது.
- மே 30 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
- செப்டம்பர் 7 - குரு அங்காத் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.
[தொகு] தேதி அறியப்படாதவை
- ஷேர் ஷா சூரி, முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்க்களத்தில் தோற்கடித்தான்.
[தொகு] அறிவியல்
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- மே 7 - குரு நானக், சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர் (பி. 1469)

