1530கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] ஐரோப்பா
- எட்டாம் ஹென்றி ஆங்கிலத் திருச்சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
- டென்மார்க் மற்றும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் அறிமுகமானது.
[தொகு] தென் அமெரிக்கா
- ஸ்பானியர்கள் பெரு நாட்டைக் கைப்பற்றினர்.
- பிரேசில் நாட்டில் குடியேற்றம் ஆரம்பமானது.

