1526
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1490கள் 1500கள் 1510கள் - 1520கள் - 1530கள் 1540கள் 1550கள் |
| ஆண்டுகள்: | 1523 1524 1525 - 1526 - 1527 1528 1529 |
| 1526 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1526 MDXXVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1557 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2279 |
| சீன நாட்காட்டி | 4222-4223 |
| எபிரேய நாட்காட்டி | 5285-5286 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1581-1582 1448-1449 4627-4628 |
| இரானிய நாட்காட்டி | 904-905 |
| இசுலாமிய நாட்காட்டி | 932 – 933 |
| ரூனிக் நாட்காட்டி | 1776
|
1526 (MDXXVI) ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 14 - புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்சிற்கும் பிரான்சின் முதலாம் பிரான்சிற்கும் இடையில் மாட்ரிட் நகரில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- ஏப்ரல் 21 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
- ஜூலை 24 - மிலான் நகர் இசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.
- ஆகஸ்ட் 29 - துருக்கிய இராணுவம் ஹங்கேரிய இராணுவத்தைத் தோற்கடித்ததில், ஹங்கேரியின் இரண்டாம் லூயி மன்னன் கொல்லப்பட்டான்.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- நவம்பர் 5 - டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)