புனித உரோமைப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித ரோமப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித ரோமப் பேரரசு
Holy Roman Empire
பேரரசு
Ludwig der Deutsche.jpg
962 – 1806
Flag சின்னம்
15ம்-19ம் நூற்றாண்டுகளில் புனித ரோமப் பேரரசின் சின்னம் Collective coat of arms, 1510
புனித ரோமப் பேரரசு அமைவிடம்
1630களில் புனித ரோமப் பேரரசு
தலைநகரம் வேறுபட்டவை
மொழி(கள்) இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல.
மதம் கத்தோலிக்கம், புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினியம்
அரசு முடியாட்சி
பேரரசன்
 - 962967 ஒட்டோ I
 - 10271039 கொன்ராட் II
 - 15301556 சார்ல்ஸ் V
 - 16371657 பேர்டினண்ட் III
 - 17921806 பிரான்சிஸ் II
பண்டைக்காலம் மத்திய காலம்
 - ஒட்டோ I இத்தாலியின் பேரரசன் ஆதல். பெப்ரவரி 2 962
 - கொன்ராட் II பேர்கண்டியின் பேரரசன் ஆதல் 1034
 - ஆக்ஸ்பூர்கில் அமைதி செப்டம்பர் 25 1555
 - வெஸ்ட்பாலியாவில் அமைதி அக்டோபர் 24 1648
 - கலைக்கப்பட்டது ஆகஸ்ட் 6 1806
முந்தையது
பின்னையது
Ludwig der Deutsche.jpg கிழக்கு பிரான்சியா
பழைய சுவிஸ் கூட்டமைப்பு Flag of Switzerland.svg
டச்சு குடியரசு Prinsenvlag.svg
ரைன் கூட்டமைப்பு Flag of the Confederation of the Rhine.svg
ஆஸ்திரியப் பேரரசு Flag of the Habsburg Monarchy.svg
முதலாவது பிரெஞ்சுப் பேரரசு Flag of France.svg
புரூசிய இராச்சியம் Flag of Prussia (1803).gif

புனித ரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் ஒட்டோ II (கிபி 962) ஆவான். இதன் கடைசி மன்னன் பிரான்சிஸ் II ஆவான். இவன் 1806 இல் நெப்போலியனுடனான போரின் போது முடி துறந்து பேரரசைக் கலைத்தான். 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புனித_உரோமைப்_பேரரசு&oldid=1349947" இருந்து மீள்விக்கப்பட்டது