ஹுமாயூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹுமாயூன்
ஹுமாயூன்
பிறப்புப் பெயர்: நசிருதீன் ஹுமாயூன்
குடும்பப் பெயர்: தைமூர்
பட்டம்: முகலாயப் பேரரசின் பேரரசன்
பிறப்பு: மார்ச் 6, 1508
இறப்பு: பெப்ரவரி 22, 1556
வாரிசு: அக்பர்
திருமணம்:
பிள்ளைகள்:

நசிருதீன் ஹுமாயூன் (பாரசீக மொழி (Persian language): نصيرالدين همايون) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து நாட்டினை ஆண்டது இவரது மகன் அக்பர் ஆவார்.

இவர் முதலில் ஆரம்பித்தப்பொழுது இவருக்கு இரன்டு எதிரிகள் இருந்தனர். அவர்கள் தென்வடக்கில் சுல்தான் பஹதூரும், கிழக்கில் ஷேர் ஷா சூரியும் ஆவர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்