1605
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1570கள் 1580கள் 1590கள் - 1600கள் - 1610கள் 1620கள் 1630கள் |
| ஆண்டுகள்: | 1602 1603 1604 - 1605 - 1606 1607 1608 |
| 1605 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1605 MDCV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1636 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2358 |
| சீன நாட்காட்டி | 4301-4302 |
| எபிரேய நாட்காட்டி | 5364-5365 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1660-1661 1527-1528 4706-4707 |
| இரானிய நாட்காட்டி | 983-984 |
| இசுலாமிய நாட்காட்டி | 1013 – 1014 |
| ரூனிக் நாட்காட்டி | 1855
|
1605 (MDCV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஏப்ரல் 13 - ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.
- மே 20 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
- ஜூன் 1 - மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
- ஜூலை 30 - திமீத்ரி என்பவன் ரஷ்யாவின் சார் மன்னனானான்.