நசிருதீன் உமாயூன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| பிறப்புப் பெயர்: | நசிருதீன் ஹுமாயூன் |
| குடும்பப் பெயர்: | தைமூர் |
| பட்டம்: | முகலாயப் பேரரசின் பேரரசன் |
| பிறப்பு: | மார்ச் 6, 1508 |
| இறப்பு: | பெப்ரவரி 22, 1556 |
| வாரிசு: | அக்பர் |
| திருமணம்: | |
| பிள்ளைகள்: |
|
நசிருதீன் அமாயூன் (பாரசீக மொழி (Persian language): نصيرالدين همايون) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து நாட்டினை ஆண்டது இவரது மகன் அக்பர் ஆவார்.
இவர் முதலில் ஆரம்பித்தப்பொழுது இவருக்கு இரன்டு எதிரிகள் இருந்தனர். அவர்கள் தென்வடக்கில் சுல்தான் பஹதூரும், கிழக்கில் ஷேர் ஷா சூரியும் ஆவர்.
