1599
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1560கள் 1570கள் 1580கள் - 1590கள் - 1600கள் 1610கள் 1620கள் |
| ஆண்டுகள்: | 1596 1597 1598 - 1599 - 1600 1601 1602 |
| 1599 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1599 MDXCIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1630 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2352 |
| சீன நாட்காட்டி | 4295-4296 |
| எபிரேய நாட்காட்டி | 5358-5359 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1654-1655 1521-1522 4700-4701 |
| இரானிய நாட்காட்டி | 977-978 |
| இசுலாமிய நாட்காட்டி | 1007 – 1008 |
| ரூனிக் நாட்காட்டி | 1849
|
1599 (MDCCCLXXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜூலை 24 - சுவீடன் மன்னர் மூன்றாம் சிகிஸ்மண்ட் அவரது மாமன் சார்ல்சினால் (பின்னர் ஒன்பதாம் சார்ல்ஸ் மன்னர்) முடிதுறக்கப்பட்டார்.
- ஆகஸ்ட் 15 - ஆங்கிலப் படைகளுக்கும் அயர்லாந்துப் படைகளுக்கும் இடையில் கேர்ளியூ மலைகளில் இடம்பெற்ற சமரில் ஐரிஷ் படைகள் வென்றன.
- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- டச்சுக் கப்பல்கள் 600,000 இறாத்தல் மிளகு மற்றும் 250,000 இறா. கிராம்பு போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் திரும்பின.
[தொகு] பிறப்புகள்
- ஏப்ரல் 25 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)