பிரான்சிஸ்கோ பிசாரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரான்சிஸ்கோ பிசாரோ Francisco Pizarro |
|
|
பெரு நாட்டின் தளபதி
|
|
|---|---|
| பதவியில் 26 சூலை 1529 – 26 சூன் 1541 |
|
| அரசர் | சார்ல்ஸ் V |
| பின்வந்தவர் | கிறிஸ்டோபெல் வக்கா டி காஸ்ட்ரோ |
|
|
|
| பிறப்பு | 1471 அல். 1476 ட்ரூஜிலோ, ஸ்பெயின் |
| இறப்பு | 26 சூன் 1541 (அகவை 65–70) லீமா, பெரு |
| வாழ்க்கைத் துணை |
இனெசு யுப்பாங்கி |
| பிள்ளைகள் | பிரான்சிஸ்கா |
| சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
| கையொப்பம் | |
பிரான்சிஸ்கோ பிசாரோ கொன்சாலெசு (Francisco Pizarro González, கி. 1471 / 1476 – 26 சூன் 1541) பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட மிகுந்த எசுப்பானிய வெற்றி வீரர் ஆவார். புகழும் பொருளும் தேடி புதிய உலகுக்கு வந்தவர். பசிபிக் பெருங்கடலைக் கண்டறிந்த நாடாய்வுக் குழுவினரில் இவரும் ஓர் உறுப்பினர்.