துரின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துரின் Torino |
|||
|---|---|---|---|
| A collage of Turin: in the top left is the Mole Antonelliana, followed by a view of the city under the snow, the Piazza Vittorio Veneto, the Royal Palace of Turin and the Museo del Risorgimento (Palazzo Carignano) | |||
|
|||
| Location of துரின் in Italy | |||
| அமைவு: | |||
| நாடு | இத்தாலி | ||
| மண்டலம் | Piedmont | ||
| மாகாணம் | Turin (TO) | ||
| அரசு | |||
| - நகரத் தந்தை | Sergio Chiamparino (Democratic Party) | ||
| பரப்பளவு | |||
| - கொம்யூன் | 130.17 கிமீ² (50.3 ச. மைல்) | ||
| ஏற்றம் | 239 மீ (784 அடி) | ||
| மக்கள் தொகை (30 ஏப்ரல் 2009)[1] | |||
| - கொம்யூன் | 9,10,188 | ||
| அஞ்சல் குறியீடு | 10100, 10121-10156 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 011 | ||
| பாதுகாவல் புனிதர் | John the Baptist | ||
| புனிதர் நாள் | 24 June | ||
| இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம் | |||
துரின் என்பது ஐரோப்பாவிலுள்ள இத்தாலியின் வடமேற்கு பகுதியில் உள்ள வியமாந்தின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 130.17 சதுர கி.மீ. ஆகும். இங்கு ஏறத்தாழ 910,188 மக்கள் வசிக்கின்றனர். இது கடல்மட்டத்தில் இருந்து 239 மீ. உயரத்தில் உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ‘City’ population (i.e. that of the comune or municipality) from demographic balance: January–April 2009, ISTAT.