1690
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1660கள் 1670கள் 1680கள் - 1690கள் - 1700கள் 1710கள் 1720கள் |
| ஆண்டுகள்: | 1687 1688 1689 - 1690 - 1691 1692 1693 |
| 1690 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1690 MDCXC |
| திருவள்ளுவர் ஆண்டு | 1721 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2443 |
| சீன நாட்காட்டி | 4386-4387 |
| எபிரேய நாட்காட்டி | 5449-5450 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1745-1746 1612-1613 4791-4792 |
| இரானிய நாட்காட்டி | 1068-1069 |
| இசுலாமிய நாட்காட்டி | 1101 – 1102 |
| ரூனிக் நாட்காட்டி | 1940
|
1690 (MDCXC) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 6 - முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் ஜோசப் ரோமின் மன்னன் ஆனான்.
- ஜனவரி 14 - கிளாரினெட் இசைக்கருவி ஜேர்மனியின் நூரென்பேர்க்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 3 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 26 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
- ஆகஸ்ட் 24 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
- அக்டோபர் 7 - ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
- டிசம்பர் - யுரேனஸ் முதன் முதலில் ஜோன் ஃபிளாம்ஸ்டீட் என்பவரால் அவதானிக்கப்பட்டது.
- டிசம்பர் 24 - யாழ்ப்பாணத்தில் நத்தார் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
- டிசம்பர் 29 - இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாள் அறியப்படாதவை [தொகு]
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கூடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை மராத்தியர்களிடம் இருந்து வாங்கினர்.
பிறப்புகள் [தொகு]
- பாஸ்கரராயர், எழுத்தாளர் (இ. 1785)