1692
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1660கள் 1670கள் 1680கள் - 1690கள் - 1700கள் 1710கள் 1720கள் |
| ஆண்டுகள்: | 1689 1690 1691 - 1692 - 1693 1694 1695 |
| 1692 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1692 MDCXCII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1723 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2445 |
| சீன நாட்காட்டி | 4388-4389 |
| எபிரேய நாட்காட்டி | 5451-5452 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1747-1748 1614-1615 4793-4794 |
| இரானிய நாட்காட்டி | 1070-1071 |
| இசுலாமிய நாட்காட்டி | 1103 – 1104 |
| ரூனிக் நாட்காட்டி | 1942
|
ஜூன் 10: சூனியக்காரிகள் மீதான வழக்குகளின் முடிவில் பல பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1692 (MDCXCII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 13 - கிளென்கோ படுகொலைகள்: ஸ்கொட்லாந்தில் கிளென்கோ என்ற இடத்தில் கிளான் மாக்டொனால்ட் இனத்தைச் சேர்ந்த 38 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- மார்ச் 1 - மசாசுசெட்சில் சூனிய பெண்கள் மீதான வழக்கு ஆரம்பமானது.
- ஜூன் 7 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 10 - மசாசுசெட்சில் சூனிய பெண்கள் மீதான வழக்கு விசாரணைகளின் முடிவடைந்தது. அக்டோபர் 22 இற்குள் 14 பெண்கள், 5 ஆண்கள் தூக்கிலிடப்பட்டனர். வேறொருவன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- ஜோசப் வாஸ் அடிகள் இலங்கையில் கண்டியை அடைந்து அங்கு கத்தோலிக்க மதத்தைப் பரப்ப முயற்சித்து இரண்டாண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்டார்.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள் [தொகு]
- Laurens Pyl 1679-1692
- Thomas van Rhee 1692-1697