1687
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1650கள் 1660கள் 1670கள் - 1680கள் - 1690கள் 1700கள் 1710கள் |
| ஆண்டுகள்: | 1684 1685 1686 - 1687 - 1688 1689 1690 |
| 1687 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1687 MDCLXXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1718 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2440 |
| சீன நாட்காட்டி | 4383-4384 |
| எபிரேய நாட்காட்டி | 5446-5447 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1742-1743 1609-1610 4788-4789 |
| இரானிய நாட்காட்டி | 1065-1066 |
| இசுலாமிய நாட்காட்டி | 1098 – 1099 |
| ரூனிக் நாட்காட்டி | 1937
|
1687 (MDCLXXXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்[தொகு]
- மார்ச் 19 - நாடுகாண் பயணி ரொபேர்ட் கவலியர் மிசிசிப்பி ஆற்றைத் தேடிப் போகும் போது அவரது ஆட்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- ஜூலை 5 - ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
- ஆகஸ்ட் 12 - ஒட்டோமான் படைகளுக்கும் ஆஸ்திரியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
- செப்டம்பர் 28 - கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.
நாள் அறியப்படாதவை[தொகு]
- இலங்கையின் கண்டிப் பேரரசின் ஆட்சி இரண்டாம் ராஜசிங்கன் இடமிருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் இடம் கைமாறியது.
- யோசப் வாஸ் அடிகளார் கோவாவில் இருந்து பிச்சைக்கார வேடத்தில் யாழ்ப்பாணம், சில்லாலை என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார்.