1656
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1620கள் 1630கள் 1640கள் - 1650கள் - 1660கள் 1670கள் 1680கள் |
| ஆண்டுகள்: | 1653 1654 1655 - 1656 - 1657 1658 1659 |
| 1656 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1656 MDCLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1687 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2409 |
| சீன நாட்காட்டி | 4352-4353 |
| எபிரேய நாட்காட்டி | 5415-5416 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1711-1712 1578-1579 4757-4758 |
| இரானிய நாட்காட்டி | 1034-1035 |
| இசுலாமிய நாட்காட்டி | 1066 – 1067 |
| ரூனிக் நாட்காட்டி | 1906
|
1656 (MDCLVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஏப்ரல் 28 - மேற்கு ஆஸ்திரேலியாவில் வேர்குல்ட் டிரேக் (Vergulde Draeck) ன்ற கப்ப மூழ்கியது.
- மே 12 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.
- டிசம்பர் - ஊசல் மணிக்கூடு கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்[தொகு]
- யூதர்கள் மீளவும் இங்கிலாந்துக்குள் வர அனுமதிக்கப்பட்டனர்.
- கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை பாறைகளினால் ஆனவை என்பதைக் கண்டறிந்தார்.
- தில்லியில் ஜும்மா மசூதி கட்டப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
- வரத பண்டிதர், யாழ்ப்பாணத்துப் புலவர் (இ. 1716)
இறப்புக்கள்[தொகு]
- தத்துவ போதக சுவாமிகள், தமிழ் நாட்டில் சமயப்பணியாற்றிய ரோமன் கத்தோலிக்கத் துறவி (பி. 1577)