ஜும்மா மசூதி, டெல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜும்மா மசூதி இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியது. இது தில்லியில் அமைந்திருக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 1500 கட்டிட கலைஞர்கள் இந்த பள்ளிவாசலின் கட்டுமானப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.