1522
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1490கள் 1500கள் 1510கள் - 1520கள் - 1530கள் 1540கள் 1550கள் |
| ஆண்டுகள்: | 1519 1520 1521 - 1522 - 1523 1524 1525 |
| 1522 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1522 MDXXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1553 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2275 |
| சீன நாட்காட்டி | 4218-4219 |
| எபிரேய நாட்காட்டி | 5281-5282 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1577-1578 1444-1445 4623-4624 |
| இரானிய நாட்காட்டி | 900-901 |
| இசுலாமிய நாட்காட்டி | 928 – 929 |
| ரூனிக் நாட்காட்டி | 1772
|
1522 (MDXXII) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஏப்ரல் 27 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
- செப்டம்பர் 6 - பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
தேதி அறியப்படாதவை [தொகு]
- சென்னையில் போர்த்துக்கீசர் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர்.