1520
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1490கள் 1500கள் 1510கள் - 1520கள் - 1530கள் 1540கள் 1550கள் |
| ஆண்டுகள்: | 1517 1518 1519 - 1520 - 1521 1522 1523 |
| 1520 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1520 MDXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1551 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2273 |
| சீன நாட்காட்டி | 4216-4217 |
| எபிரேய நாட்காட்டி | 5279-5280 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1575-1576 1442-1443 4621-4622 |
| இரானிய நாட்காட்டி | 898-899 |
| இசுலாமிய நாட்காட்டி | 926 – 927 |
| ரூனிக் நாட்காட்டி | 1770
|
செப்டம்பர் 22: முதலாம் சுலைமான்
நவம்பர் 8: ஸ்டொக்ஹோம் இரத்தக்களரி
1520 (MDXX) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 18 - டென்மார்க், மற்றும் நோர்வே இரண்டாம் கிறிஸ்டியன் மன்னன் அசுண்டே ஆறு அருகில் இடம்பெற்ற சமரில் சுவீடனைத் தோற்கடித்தான்.
- செப்டம்பர் 22 - முதலாம் சுலைமான் ஓட்டோமான் பேரரசின் மன்னனானான்.
- நவம்பர் 8 - டென்மார்க் படைகள் சுவீடனைத் தாக்கி 100 பேரைக் கொன்றனர்.
- நவம்பர் 28 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.