1521
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1490கள் 1500கள் 1510கள் - 1520கள் - 1530கள் 1540கள் 1550கள் |
| ஆண்டுகள்: | 1518 1519 1520 - 1521 - 1522 1523 1524 |
| 1521 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1521 MDXXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1552 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2274 |
| சீன நாட்காட்டி | 4217-4218 |
| எபிரேய நாட்காட்டி | 5280-5281 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1576-1577 1443-1444 4622-4623 |
| இரானிய நாட்காட்டி | 899-900 |
| இசுலாமிய நாட்காட்டி | 927 – 928 |
| ரூனிக் நாட்காட்டி | 1771
|
1521 (MDXXI) ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 6 - பெர்டினென்ட் மகலன் பசிபிக் பெருங்கடலில் குவாம் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 16 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.
- ஏப்ரல் 7 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் செபூ தீவை அடைந்தான்.
- ஏப்ரல் 27 - மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டான்.
- மே - புனித ரோம் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்சிற்கும் பிரான்ஸ் மன்னனுக்கும் இடையில் போர் மூண்டது.
- மே 17 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை மன்னன் எட்வர்ட் ஸ்டஃபோர்ட் தூக்கிலிடப்பட்டான்.
- ஆகஸ்ட் 29 - ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
தேதி அறியப்படாதவை [தொகு]
இலங்கை மன்னர்கள் [தொகு]
- மாயாதுன்ன 1521-1581 (சீதாவாக்கை இராசதானி வம்சம்)
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஏப்ரல் 27 - பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)