1519
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1480கள் 1490கள் 1500கள் - 1510கள் - 1520கள் 1530கள் 1540கள் |
| ஆண்டுகள்: | 1516 1517 1518 - 1519 - 1520 1521 1522 |
| 1519 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1519 MDXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1550 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2272 |
| சீன நாட்காட்டி | 4215-4216 |
| எபிரேய நாட்காட்டி | 5278-5279 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1574-1575 1441-1442 4620-4621 |
| இரானிய நாட்காட்டி | 897-898 |
| இசுலாமிய நாட்காட்டி | 924 – 926 |
| ரூனிக் நாட்காட்டி | 1769
|
1519 (MDXIX) ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 4 - ஹேர்னான் சோர்ட்டேஸ் (Hernán Cortés) மெக்சிகோவில் தரையிறங்கினான்.
- ஜூன் 28 - ஸ்பெயினின் முதலாம் சார்ள்ஸ் ரோம் பேரரசின் ஐந்தாம் சார்ளஸ் என்ற பெயருடன் மன்னனானான்.
- செப்டம்பர் 20 - பேர்டினண்ட் மகலன் உலகைச் சுற்றிவர ஐரோப்பாவிலிருந்ந்து புறப்பட்டார்.
தேதி அறியப்படாதவை [தொகு]
- சங்கிலியன் யாழ்ப்பாண மன்னனானான்.