ரவி சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:கிராமி விருது வென்றவர்கள் இணைத்தல்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
| Name = ரவி சங்கர்
| Name = [[பண்டிதர்|பண்டிட்]] ரவி சங்கர்
| Img = Dia5275 Ravi Shankar.jpg
| Img = Dia5275 Ravi Shankar.jpg
| Alt =
| Alt =
வரிசை 19: வரிசை 19:
| Associated_acts =
| Associated_acts =
}}
}}
'''ரவி சங்கர்''' (''Ravi Shankar'', [[வங்காள மொழி|வங்காளம்]]: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),<ref name="hindu">{{cite news| url=http://www.thehindu.com/arts/music/sitar-maestro-ravi-shankar-passes-away/article4190878.ece| title=Pandit Ravi Shankar passes away| work=[[த இந்து]]| date=12 டிசம்பர் 2012| accessdate=12 டிசம்பர் 2012| author=Ganapathy, Lata}}</ref>, உலகப் புகழ் பெற்ற [[இந்தியா|இந்திய]] [[சிதார்]] இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
'''[[பண்டிதர்|பண்டிட்]] ரவி சங்கர்''' (''Ravi Shankar'', [[வங்காள மொழி|வங்காளம்]]: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),<ref name="hindu">{{cite news| url=http://www.thehindu.com/arts/music/sitar-maestro-ravi-shankar-passes-away/article4190878.ece| title=Pandit Ravi Shankar passes away| work=[[த இந்து]]| date=12 டிசம்பர் 2012| accessdate=12 டிசம்பர் 2012| author=Ganapathy, Lata}}</ref>, உலகப் புகழ் பெற்ற [[இந்தியா|இந்திய]] [[சிதார்]] இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்


=விருதுகள்=
=விருதுகள்=

16:34, 18 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பண்டிட் ரவி சங்கர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரவீந்திர சங்கர் சவுத்திரி
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)சித்தார்
இசைத்துறையில்1939–2012

பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),[1], உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்

விருதுகள்

கிராமி விருதுகள்

  • 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
  • 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
  • 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.
  • 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.
  • 2013 ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது

விருது

மாநிலங்களவை உறுப்பினர்

1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்[2] [3]. [4].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_சங்கர்&oldid=3320487" இலிருந்து மீள்விக்கப்பட்டது