தாகூர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாகூர் விருது, இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு சர்வதேச விருதாகும். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு அவர் பெயரில் பண்பாட்டு நல்லிணக்கத்திற்கான தாகூர் சர்வதேச விருது 2013 முதல் வழங்கப்படுகிறது. பன்னாட்டளவில் சகோதரத்துவம் தழைக்க பாடுபடும் கவிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்காக, இந்தியாவின் தலைமை அமைச்சர் தலைமையிலான தேர்வுக்குழு உள்ளது.

  • 2013 ஆம் ஆண்டு பண்டிட் ரவி சங்கர் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகூர்_விருது&oldid=2227304" இலிருந்து மீள்விக்கப்பட்டது