1639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1600கள் 1610கள் 1620கள் - 1630கள் - 1640கள் 1650கள் 1660கள் |
| ஆண்டுகள்: | 1636 1637 1638 - 1639 - 1640 1641 1642 |
| 1639 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1639 MDCXXXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1670 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2392 |
| சீன நாட்காட்டி | 4335-4336 |
| எபிரேய நாட்காட்டி | 5398-5399 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1694-1695 1561-1562 4740-4741 |
| இரானிய நாட்காட்டி | 1017-1018 |
| இசுலாமிய நாட்காட்டி | 1048 – 1049 |
| ரூனிக் நாட்காட்டி | 1889
|
1639 ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 23 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொலை செய்யும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- மார்ச் 13 - ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.
- மே - முதலாவது சார்ல்ஸுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஆயர்கள் தொடர்பான போர் ஆரம்பமானது.
- நவம்பர் 24 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
தேதி அறியப்படாதவை [தொகு]
- பிரித்தானிய இந்தியாவின் முதலாவது குடியேற்ற இடமான சென் ஜோர்ஜ் கோட்டை மதராசில் அமைக்கப்பட்டது.
- வட அமெரிக்காவின் முதலாவது அச்சியந்திரசாலை மசாசுசெட்ஸ், கேம்பிரிட்ஜில் அமைக்கப்பட்டது.