1588
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1550கள் 1560கள் 1570கள் - 1580கள் - 1590கள் 1600கள் 1610கள் |
| ஆண்டுகள்: | 1585 1586 1587 - 1588 - 1589 1590 1591 |
| 1588 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1588 MDLXXXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1619 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2341 |
| சீன நாட்காட்டி | 4284-4285 |
| எபிரேய நாட்காட்டி | 5347-5348 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1643-1644 1510-1511 4689-4690 |
| இரானிய நாட்காட்டி | 966-967 |
| இசுலாமிய நாட்காட்டி | 996 – 997 |
| ரூனிக் நாட்காட்டி | 1838
|
1588 (MDLXXXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- பெப்ரவரி - இலங்கையின் தலைநகர் கொழும்பை போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றும் தமது எண்ணத்தை சிங்களவர்கள் கைவிட்டனர்.
- மே 28 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய அர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. மே 30இலேயே கப்பல்கள் முழுவதும் துறைமுகத்தை விட்டுப் அகன்றன.
- ஜூலை 31 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
- ஆகஸ்ட் 6 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் கிரேவ்லைன்ஸ் என்ற இடத்தில் (தற்போது பிரான்சில்) இடம்பெற்ற சமரில் மீண்டும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
நாள் அறியப்படாதவை[தொகு]
- போர்த்துக்கீசர் கண்டியைக் கைப்பற்றினர். கண்ணப்பு பண்டாரம் என்பவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு டொன் பிலிப் என்பவன் மன்னனாக முடி சூடினான்.
மன்னர்கள்[தொகு]
- வரதுங்கப் பாண்டியன் (1588-1612)