ஐயப்பன்தாங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயப்பன்தாங்கல் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதி தற்போது வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இது ராமச்சந்திரா மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது. இங்கு மாநகரப் பேருந்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயப்பன்தாங்கல்&oldid=3305343" இருந்து மீள்விக்கப்பட்டது