சி. கே. தப்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. கி. தப்தரி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1972-1978
தொகுதிநியமனம்[1]
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்[2]
பதவியில்
2 மார்ச்சு 1963 – 30 அக்டோபர் 1968
முன்னையவர்மோ. சி. செதல்வாட்
பின்னவர்நைரென் டி
நடுவண்அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
28 சனவரி 1950 – 1 மார்ச்சு 1963
பின்னவர்எச். என். சன்யால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1893-04-01)1 ஏப்ரல் 1893 [3]
இறப்பு18 பெப்ரவரி 1983(1983-02-18) (அகவை 89)
துணைவர்சுசீலா தப்தரி
பிள்ளைகள்1 மகனும் 2 மகள்களும்
விருதுகள்பத்ம விபூசண் (1967)

சந்தர் கிசன் தப்தரி (Chander Kishan Daphtary) (1893 - பிப்ரவரி 1983) ஒரு இந்திய வழக்கறிஞராகவும், 1950 முதல் 1963 வரை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் இருந்தார். 1963 முதல் 1968 வரை இந்தியாவின் சட்டத்துறையின் தலைவராகவும் பணிபுாிந்தாா்.[4][5] இவர் இந்தியாவின் வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்தாா்.[6] 1972-ஆம் ஆண்டு முதல் 1978 வரை இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1967-ஆம் ஆண்டில் இவருக்கு  பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[7][8][9]

சான்றுகள்[தொகு]

  1. "List Of Nominated Members Since 1952". Rajya Sabha. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
  2. PEU GHOSH (2017). INDIAN GOVERNMENT AND POLITICS. PHI Learning Pvt. Ltd.. பக். 445. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-203-5318-3. https://books.google.com/books?id=5sqiDgAAQBAJ&pg=PA445. 
  3. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
  4. Attorney General of Independent India பரணிடப்பட்டது 2012-06-25 at the வந்தவழி இயந்திரம்
  5. "List of Attorney Generals of India". Jagran Josh. 20 December 2017. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
  6. Kuldip Nayar (2012). Beyond the Lines: An Autobiography. Roli Books Private Limited. பக். 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7436-821-8. https://books.google.com/books?id=p85bBAAAQBAJ&pg=PT384. 
  7. Trimbak Krishna Tope (1963). The Constitution of India. Popular Prakashan. பக். 252. https://books.google.com/books?id=w1YGAAAAMAAJ. 
  8. Fali S. Nariman (2010). Before Memory Fades: An Autobiography. Hay House, Inc. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81398-00-5. https://books.google.com/books?id=kQo9BAAAQBAJ&pg=PT43. 
  9. The Illustrated Weekly of India. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1972. பக். 11. https://books.google.com/books?id=sh6qWN4dcp4C. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._தப்தரி&oldid=3770905" இலிருந்து மீள்விக்கப்பட்டது