1745
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1710கள் 1720கள் 1730கள் - 1740கள் - 1750கள் 1760கள் 1770கள் |
| ஆண்டுகள்: | 1742 1743 1744 - 1745 - 1746 1747 1748 |
| 1745 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1745 MDCCXLV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1776 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2498 |
| சீன நாட்காட்டி | 4441-4442 |
| எபிரேய நாட்காட்டி | 5504-5505 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1800-1801 1667-1668 4846-4847 |
| இரானிய நாட்காட்டி | 1123-1124 |
| இசுலாமிய நாட்காட்டி | 1157 – 1158 |
| ரூனிக் நாட்காட்டி | 1995
|
1745 (MDCCXLV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள் [தொகு]
- ஜூன் 16 - பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும்.
பிறப்புகள் [தொகு]
- பெப்ரவரி 18 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)
- மார்ச்சு 24 - ஜான் சாக்வில் (John Sackville, 3rd Duke of Dorset) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1799)