2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
நாட்கள் | 1 சூன் – 29 சூன் 2024 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வெளியேறுநிலை |
நடத்துனர்(கள்) | மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்கா |
வாகையாளர் | இந்தியா |
இரண்டாமவர் | தென்னாப்பிரிக்கா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 20 |
மொத்த போட்டிகள் | 55 |
தொடர் நாயகன் | ஜஸ்பிரித் பும்ரா |
அதிக ஓட்டங்கள் | ரகுமானுல்லா குர்பாசு (281) |
அதிக வீழ்த்தல்கள் | பசல்கக் பரூக்கி (17) அர்ச்தீப் சிங் (17) |
அலுவல்முறை வலைத்தளம் | t20worldcup |
2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2024 ICC Men's T20 World Cup) என்பது ஒன்பதாவது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும். இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டி ஆகும். ஆண்களுக்கான தேசிய அணிகள் போட்டியிட்ட இத்தொடர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் (ஐசிசி) ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தொடர் 2024 சூன் 1 முதல் சூன் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.[1] அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெளியே அமெரிக்காவின் வேறு எந்த நாட்டிலும் விளையாடப்படும் முதல் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியாக இது இருந்தது.[2] இதற்கு முந்தைய 2022 சுற்றின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாக்கித்தானை வென்று நடப்பு வாகையாளராக போட்டியில் நுழைந்தது.
2022 போட்டியில் 16 அணிகள் பங்குபற்றின, ஆனால் 2024 உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் 2 நாடுகள் உட்பட, 20 அணிகள் போட்டியிட்டன. 2022 பதிப்பின் முதல் எட்டு அணிகள், ஐசிசி ஆண்கள் இ20ப அணி தரவரிசையில் அடுத்த இரண்டு அணிகள், பிராந்திய தகுதிப் போட்டிகளால் தீர்மானிக்கப்பட்ட எட்டு அணிகள் ஆகியவை இவற்றில் அடங்கின. கனடாவும் உகாண்டாவும் முதன்முறையாக ஆண்கள் இ20ப உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன, அதே சமயம் அமெரிக்கா இணைந்து நடத்துவதன் மூலம் முதல் முறையாகப் பங்கேற்றது.
இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இரண்டாவது இ20 உலகக்கிண்ணத்தை வென்றது, அத்துடன் இ20 உலகக்கிண்ணங்களை இருமுறை வென்ற இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகளை சமன் செய்தது.[3] சுற்றின் இறுதிப் போட்டி விராட் கோலி, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா ஆகியோருக்குக் கடைசி இ20 உலக்கிண்ணப் போட்டியும் ஆகும்.[4][5]
போட்டி வடிவம்
[தொகு]20 தகுதிபெறும் அணிகள் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.[1][6] இந்தக் கட்டத்தில், தகுதி பெறும் அணிகள் நான்கு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்; ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் வெளியேறு நிலைக்குத் தகுதி பெறும். வெளியேறு நிலைப் போட்டிகளில் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் விளையாடப்படும்.[7]
நடத்துநர் தெரிவு
[தொகு]2021 நவம்பரில், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) 2024 ஆண்கள் இ20 உலகக் கோப்பை அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் விளையாடப்படும் என்று அறிவித்தது.[8] மேற்கிந்தியத் தீவுகளும் அமெரிக்காவும் இரண்டு ஆண்டுப் பேச்சுவார்த்தைகளை அடுத்து ஒரு கூட்டு ஏலம் சமர்ப்பிக்கப்பட்டது.[9]
அணிகளும் தகுதியும்
[தொகு]2022 போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளும், இரண்டு புரவலர்களும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றனர். 2022 நவம்பர் 14 நிலவரப்படி, ஏற்கனவே இறுதிப் போட்டியில் இடம் பெறாத ஐசிசி ஆண்கள் இ20ப அணி தரவரிசையில் சிறந்த தரவரிசையில் உள்ள அணிகளால் மீதமுள்ள இரண்டு இடங்கள் எடுக்கப்பட்டன.[10][11]
மீதமுள்ள எட்டு இடங்கள் ஐசிசியின் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் நிரப்பப்பட்டன, இதில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பாவிலிருந்து தலா இரண்டு அணிகளும், அமெரிக்கா, கிழக்கு ஆசியா-பசிபிக் குழுக்களில் இருந்து தலா ஒரு அணியும் சேர்க்கப்பட்டன.[12] மே 2022 இல், ஐரோப்பா, கிழக்கு ஆசியா-பசிபிக், ஆப்பிரிக்காவிற்கான துணை-பிராந்திய தகுதி-காண் பாதைகளை ஐசிசி உறுதிப்படுத்தியது.[13]
சூலை 2023 இல், ஐரோப்பா தகுதிப் போட்டியில் இருந்து அயர்லாந்தும் இசுக்காட்லாந்தும் முதல் இரண்டு அணிகளாகத் தகுதி பெற்றன, அதைத் தொடர்ந்து கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிச் சுற்றில் இருந்து பப்புவா நியூ கினியும் தகுதி பெற்றன.[14][15]
அக்டோபர் 2023 இல் அமெரிக்காக்களின் தகுதிப் போட்டிகளில் அதன் இறுதிப் போட்டியில் பெர்முடாவைத் தோற்கடித்த கனடா அதன் தகுதியை உறுதி செய்தது.[16] அடுத்த மாதம், நேபாளத்தில் நடந்த ஆசியத் தகுதிச் சுற்றில் இறுதிப் போட்டிக்கு நேபாளமும் ஓமானும் தகுதி பெற்றன,[17] அதைத் தொடர்ந்து நமீபியாவும் உகாண்டாவும் ஆப்பிரிக்கத் தகுதிச் சுற்றில் முதல்-இரண்டு இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து தகுதிபெறும் இறுதி இரண்டு அணிகள் ஆயின. சிம்பாப்வே தகுதி பெறத் தவறிய ஒரே தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடு ஆனது.[18][19]
தகுதி பெற்ற விதம் | நாள் | அரங்குகள் | அணிகள் | தகுதி |
---|---|---|---|---|
நடத்துநர்கள் | 16 நவம்பர் 2021 | — | 2 | ஐக்கிய அமெரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் |
2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (முந்தையப் போட்டியில் இருந்து முதல் 8 அணிகள்) |
13 நவம்பர் 2022 | ஆத்திரேலியா | 8 | ஆத்திரேலியா இங்கிலாந்து இந்தியா நெதர்லாந்து நியூசிலாந்து பாக்கித்தான் தென்னாப்பிரிக்கா இலங்கை |
ஐசிசி ஆண்கள் இ20ப அணி தரவரிசை | 14 நவம்பர் 2022 | — | 2 | ஆப்கானித்தான் வங்காளதேசம் |
2022–23 ஐரோப்பியத் தகுதி-காண் போட்டிகள் | 20–28 சூலை 2023 | இசுக்காட்லாந்து | 2 | அயர்லாந்து இசுக்காட்லாந்து |
2022–23 ஆண்கள் இ20 கிழக்காசிய-பசிபிக் தகுதி-காண் போட்டிகள் | 22–29 சூலை 2023 | பப்புவா நியூ கினி | 1 | பப்புவா நியூ கினி |
2023 ஐசிசி ஆண்கள் இ20 அமெரிக்காக்கள் தகுதி-காண் போட்டிகள் | 30 செப்டம்பர்–7 அக்டோபர் 2023 | பெர்முடா | 1 | கனடா |
2023 ஐசிசி ஆண்கள் இ20 ஆசியத் தகுதி-காண் போட்டிகள் | 30 அக்டோபர்–5 நவம்பர் 2023 | நேபாளம் | 2 | நேபாளம் ஓமான் |
2022–23 ஐசிசி ஆண்கள் இ20 ஆப்பிரிக்கத் தகுதி-காண் போட்டிகள் | 22–30 நவம்பர் 2023 | நமீபியா | 2 | நமீபியா உகாண்டா |
மொத்தம் | 20 |
போட்டி அதிகாரிகள்
[தொகு]2024 மே 3 அன்று, போட்டியின் முதல் சுற்றுக்கான போட்டி நடுவர்களினதும், நடுவர்களினதும் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
போட்டி நடுவர்கள் | நடுவர்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | இந்தியா | நியூசிலாந்து | இலங்கை | மேற்கிந்தியத் தீவுகள் | சிம்பாப்வே | ஆத்திரேலியா | வங்காளதேசம் | இங்கிலாந்து | இந்தியா | நியூசிலாந்து | பாக்கித்தான் | தென்னாப்பிரிக்கா | இலங்கை | மேற்கிந்தியத் தீவுகள் | சிம்பாப்வே | |
|
|
|
||||||||||||||
மூலம்: ஐசிசி[20] |
விளையாட்டரங்குகள்
[தொகு]மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அன்டிகுவாவும் பர்புடாவும் | பார்படோசு | கயானா | |||||||||||
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | கென்சிங்டன் ஓவல் அரங்கம் | புரொவிடன்ஸ் அரங்கம் | |||||||||||
கொள்ளளவு: 10,000 | கொள்ளளவு: 28,000 | கொள்ளளவு: 20,000 | |||||||||||
போட்டிகள்: 8 | போட்டிகள்: 9 (இறுதி) | போட்டிகள்: 6 (அரையிறுதி) | |||||||||||
செயிண்ட் லூசியா | செயின்ட் வின்சென்ட் | திரினிதாதும் தொபாகோவும் | |||||||||||
தரன் சாமி துடுப்பாட்ட அரங்கு | ஆர்னோசு வேல் விளையாட்டரங்கு | பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம் | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் | ||||||||||
கொள்ளளவு: 15,000 | கொள்ளளவு: 18,000 | கொள்ளளவு: 15,000 | கொள்ளளவு: 20,000 | ||||||||||
போட்டிகள்: 6 | போட்டிகள்: 5 | போட்டிகள்: 5 (அரையிறுதி), 4 பயிற்சிப் போட்டிகள் | போட்டிகள்: 4 பயிற்சிப் போட்டிகள் | ||||||||||
ஐக்கிய அமெரிக்கா | |||||||||||||
புளோரிடா | நியூயார்க் | டெக்சசு | |||||||||||
மத்திய புரோவார்டு பூங்கா | நசாவு மாவட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு | கிரான்ட் பிரெய்ரி விளையாட்டரங்கு | |||||||||||
கொள்ளளவு: 25,000[a] | கொள்ளளவு: 34,000 | கொள்ளளவு: 15,000[a] | |||||||||||
போட்டிகள்: 4, 3 பயிற்சிப் போட்டிகள் | போட்டிகள்: 8, 1 பயிற்சிப் போட்டி | போட்டிகள்: 4, 4 பயிற்சிப் போட்டிகள் | |||||||||||
குழு நிலை
[தொகு]பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2024 சனவரி 5 அன்று போட்டியிடும் குழுக்களையும் அதன் போட்டிகளையும் அறிவித்தது, துடுப்பாட்ட வரலாற்றில் முதல் பன்னாட்டுப் போட்டியை விளையாடிய அணிகளான அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையேயான தொடக்க மோதல், 2024 சூன் 1 அன்று டெக்சசு, கிராண்ட் பிரைரி விளையாட்டரங்கில் நடைபெற்றது.[21]
குழுக்கள் | |||
---|---|---|---|
குழு அ | குழு ஆ | குழு இ | குழு ஈ |
மூலம்: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை[22] |
குழு அ
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 4 | 3 | 0 | 1 | 7 | 1.137 | சூப்பர் 8 இற்கு முன்னேற்றம் |
2 | ஐக்கிய அமெரிக்கா (H) | 4 | 2 | 1 | 1 | 5 | 0.127 | |
3 | பாக்கித்தான் | 4 | 2 | 2 | 0 | 4 | 0.294 | |
4 | கனடா | 4 | 1 | 2 | 1 | 3 | −0.493 | |
5 | அயர்லாந்து | 4 | 0 | 3 | 1 | 1 | −1.293 |
எ
|
||
நவ்நீத் தலிவால் 61 (44)
அர்மீத் சிங் 1/27 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அமெரிக்காவும் கனடாவும் தமது முதலாவது இ20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடின.
எ
|
||
கரெது டிலானி 26 (14)
ஹர்திக் பாண்டியா 3/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா (இந்) தனது 4,000-ஆவது இ20ப ஓட்டத்தையும்,[23] 1,000-ஆவது இ20 உலகக்கிண்ண ஓட்டத்தையும் எடுத்தார்.[24] பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 600 ஆறுகளையும் எடுத்தார்.[25]
- ரிஷப் பந்த் (இந்) தனது 1,000-ஆவது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.[26]
எ
|
||
பாபர் அசாம் 44 (43)
நொசுத்தூசு கெஞ்சிக் 3/30 (4 நிறைவுகள்) |
மொனாங்க் பட்டேல் 50 (38)
முகம்மது ஆமிர் 1/25 (4 நிறைவுகள்) |
- நாயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பாபர் அசாம் (பாக்) இ20ப போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (4,067) எடுத்து விராட் கோலியின் சாதனையைத் (4,038) தாண்டினார்.[27]
- சிறப்பு நிறைவு: ஐக்கிய அமெரிக்கா 18/1, பாக்கித்தான் 13/1
எ
|
||
நிக்கொலாசு கெர்ட்டன் 49 (35)
பாரி மெக்கார்த்தி 2/24 (4 நிறைவுகள்) |
மார்க் அடாயர் 34 (24)
செரமி கோர்டன் 2/16 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இ20 உலகக்கோப்பைக்கான ஆட்டம் ஒன்றில் கனடா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
எ
|
||
ரிஷப் பந்த் 42 (31)
நசீம் சா 3/21 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முகம்மது ரிஸ்வான் (பாக்) தனது 100-ஆவது இ20ப ஆட்டத்தில் விளையாடினார்.[28]
- இப்போட்டிக்கான வருகையாளர்கள் 34,028 ஆக இருந்தது, இது அமெரிக்காவில் ஒரு துடுப்பாட்டப் போட்டிக்கான மிகப்பெரிய வருகையாகும்.
எ
|
||
ஆரன் யோன்சன் 52 (44)
முகம்மது ஆமிர் 2/13 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஹாரிஸ் ராவுஃப் (பாக்) தனது 100-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[29]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது.[30]
எ
|
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை
- மழை காரணமாக விளையாட முடியவில்லை.
- இவ்வாட்ட முடிவை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது. அதே வேளை கனடா, அயர்லாந்து, பாக்கித்தான் ஆகியன வெளியேறின.
எ
|
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை
- மழை காரணமாக விளையாட முடியவில்லை.
எ
|
||
கரெத் திலானி 31 (19)
இமாத் வசிம் 3/8 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குழு ஆ
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ஆத்திரேலியா | 4 | 4 | 0 | 0 | 8 | 2.791 | சூப்பர் 8 இற்கு முன்னேற்றம் |
2 | இங்கிலாந்து | 4 | 2 | 1 | 1 | 5 | 3.611 | |
3 | இசுக்காட்லாந்து | 4 | 2 | 1 | 1 | 5 | 1.255 | |
4 | நமீபியா | 4 | 1 | 3 | 0 | 2 | −2.585 | |
5 | ஓமான் | 4 | 0 | 4 | 0 | 0 | −3.062 |
2 சூன் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
109 (19.4 நிறைவுகள்)
காலிது கைல் 34 (39) ரூபன் திரம்பெல்மன் 4/21 (4 நிறைவுகள்) |
109/6 (20 நிறைவுகள்)
சான் பிரைலிங்க் 45 (48) மெகுரான் கான் 3/7 (3 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சிறப்பு நிறைவு: நமீபியா 21/0, ஓமான் 10/1
எ
|
||
மைக்கேல் யோன்சு 45* (30)
|
- நாணய்ச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
- மழை காரணமாக இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 10 நிறைவுகளில் 109 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- மழை காரணமாக ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
எ
|
||
அயான் கான் 36 (30)
மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3/19 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
செரார்டு எராசுமசு 52 (31)
பிராட் உவீல் 3/33 (4 நிறைவுகள்) |
இரிச்சி பெரிங்டன் 47* (35)
செரார்டு எராசுமசு 2/29 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
பிரத்திக் அதவேல் 54 (40)
சஃப்யான் சரீப் 2/40 (4 நிறைவுகள்) |
பிராண்டன் மெக்மலன் 61* (31)
பிலால் கான் 1/12 (2.1 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவையடுத்து ஓமான் சுற்றில் இருந்து வெளியேறியது.
எ
|
||
செரார்டு எராசுமுசு 36 (43)
ஆடம் சம்பா 4/12 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆடம் சம்பா (ஆசி) இ20ப போட்டிகளில் 100 இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது ஆத்திரேலியரானார்.[31]
- இவ்வாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது, நமீபியா தொடக்க நிலைச் சுற்றுடன் வெளியேறியது.
எ
|
||
சொயைபு கான் 11 (23)
அடில் ரசீத் 4/11 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
மைக்கேல் வான் லிங்கென் 33 (29)
ஜோப்ரா ஆர்ச்சர் 1/15 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 11 நிறைவுகளுக்குக் குறைக்கப்பட்டது, பின்னர் அது மேலும் 10 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
- மழை காரணமாக நமீபியாவுக்கு வெற்றி இலக்காக 10 நிறைவுகளில் 126 என நிர்ணயிக்கப்பட்டது.
எ
|
||
பிராண்டன் மெக்மலென் 60 (34)
கிளென் மாக்சுவெல் 2/44 (4 நிறைவுகள்) |
திராவிசு கெட் 68 (49)
மார்க் உவாட் 2/34 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்த ஆட்ட முடிவை அடுத்து இசுக்காட்லாந்து வெளியேறிய நிலையில் இங்கிலாந்து சூப்பர் 8 க்கு தகுதி பெற்றது.
குழு இ
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மேற்கிந்தியத் தீவுகள் (H) | 4 | 4 | 0 | 0 | 8 | 3.257 | சூப்பர் 8 இற்கு முன்னேற்றம் |
2 | ஆப்கானித்தான் | 4 | 3 | 1 | 0 | 6 | 1.835 | |
3 | நியூசிலாந்து | 4 | 2 | 2 | 0 | 4 | 0.415 | |
4 | உகாண்டா | 4 | 1 | 3 | 0 | 2 | −4.510 | |
5 | பப்புவா நியூ கினி | 4 | 0 | 4 | 0 | 0 | −1.268 |
எ
|
||
சேசே பாவு 50 (43)
ஆன்ட்ரே ரசல் 2/19 (3 நிறைவுகள்) |
ரொசுட்டன் சேசு 42* (27)
அசாத் வாலா 2/28 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
ரகுமானுல்லா குர்பாசு 76 (45)
பிறையன் மசாபா 2/21 (4 நிறைவுகள்) |
ரொபின்சொன் ஒபுயா 14 (25)
பசல்கக் பரூக்கி 5/9 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உகாண்டா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பசல்கக் பரூக்கி (ஆப்) தனது முதலாவது இ20ப ஐவீழ்த்தலைப் பெற்றார்.
எ
|
||
கிரி கிரி 15 (19)
பிராங்க் நுசுபாகா 2/4 (4 நிறைவுகள்) |
ரியாசத் அலி சா 33 (56)
அலி நாவோ 2/16 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற உகாண்டா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் உகாண்டா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[33]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இ20ப போட்டி ஒன்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி ஆப்கானித்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
எ
|
||
ஜோன்சன் சார்ல்சு 44 (42)
பிறையன் மசாபா 2/31 (4 நிறைவுகள்) |
சூமா மியாகி 13* (20)
அக்கீல் ஒசைன் 5/11 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அக்கீல் ஒசைன் (மேஇ) தனது முதலாவது இ20ப ஐவீழ்த்தலைப் பெற்றார்.
எ
|
||
கிளென் பிலிப்சு 40 (33)
அல்சாரி யோசப் 4/19 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது.[34]
எ
|
||
கிப்லின் தொரிகா 27 (32)
பசல்கக் பரூக்கி 3/16 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து ஆப்கானித்தான் சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது, அதேவேளை, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி ஆகியன வெளியேறின.
எ
|
||
கெனத் உவைசுவா 11 (18)
டிம் சௌத்தி 3/4 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
சார்லசு அமீனி 17 (25)
லொக்கி பெர்கசன் 3/0 (4 நிறைவுகள்) |
டேவன் கான்வே 35 (32)
கபுவா மொரியா 2/4 (2.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டிரென்ட் போல்ட் (நியூ) தனது கடைசி இ20ப போட்டியில் விளையாடினார்.
- லொக்கி பெர்கசன் (நியூ) இ20ப போட்டியில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் நான்கு ஓவர்கள் வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு முன், 2021-இல் பனாமாவுக்கு எதிராக, கனடாவின் சாத் பின் சாபர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.[35]
எ
|
||
இப்ராகிம் சத்ரன் 38 (28)
ஓபெது மெக்கோய் 3/14 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குழு ஈ
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தென்னாப்பிரிக்கா | 4 | 4 | 0 | 0 | 8 | 0.470 | சூப்பர் 8 இற்கு முன்னேற்றம் |
2 | வங்காளதேசம் | 4 | 3 | 1 | 0 | 6 | 0.478 | |
3 | இலங்கை | 4 | 1 | 2 | 1 | 3 | 0.863 | |
4 | நெதர்லாந்து | 4 | 1 | 3 | 0 | 2 | −1.358 | |
5 | நேபாளம் | 4 | 0 | 3 | 1 | 1 | −0.293 |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இ20ப போட்டிகளில் இலங்கை எடுத்த ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.[36]
எ
|
||
ரோகித் பவுடெல் 35 (37)
லோகன் வான் பீக் 3/18 (3.2 நிறைவுகள்) |
மாக்சு ஓ'தவுட் 54* (48)
திபேந்திர சிங் ஐரீ 1/6 (2 நிறைவுகள்) |
- நாணய்ச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
தவ்கீது இரிதோய் 40 (20)
நுவான் துசார 4/18 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐசிசி இ20 உலகக்கிண்ணப் போட்டியொன்றில் இலங்கைக்கு எதிராக வங்காளதேசம் விளையாடி வெற்றி பெற்ற முதல் போட்டி இதுவாகும்.
எ
|
||
சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட் 40 (45)
ஓட்டினெல் பார்ட்மன் 4/11 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது.
எ
|
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
- மழை காரணமாக விளையாட முடியவில்லை.
எ
|
||
சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட் 33 (22)
ரிசாத் ஒசைன் 3/33 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து இலங்கை சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெறவில்லை.
எ
|
||
ரீசா என்ட்ரிக்சு 43 (49)
குசல் பூர்ட்டெல் 4/19 (4 நிறைவுகள்) |
ஆசிப் சேக் 42 (49)
தப்ரைசு சம்சி 4/19 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நேபாளம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து நேபாளம் சூப்பர் 8 இல் விளையாடும் தகுதியை இழந்தது.[37]
எ
|
||
சகீப் அல் அசன் 17 (22)
சோம்பால் காமி 2/10 (3 நிறைவுகள்) |
குசல் மல்லா 27 (40)
தன்சீம் அசன் சக்கீபு 4/7 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நேபாளம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சந்தீப் லாமிச்சானே (நேபா) தனது 100-ஆவது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.[38]
- இவ்வாட்ட முடிவை அடுத்து வங்காளதேசம் சூப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது, நேபாளம் வெளியேறியது.
எ
|
||
சரித் அசலங்க 46 (21)
லோகன் வான் பீக் 2/45 (4 நிறைவுகள்) |
மைக்கேல் லெவிட் 31 (23)
நுவான் துசார 3/24 (3.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சூப்பர் 8
[தொகு]குழு நிலை ஆட்டங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 கட்டத்தில் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக வைக்கப்படும். இது ஒற்றை சுழல்-முறையில் விளையாடப்படும், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் வெளியேறு நிலைக்கு முன்னேறும்.[1] உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னதாக, சூப்பர் 8 நிலைகளுக்கான எட்டு தரவரிசை அணிகளை ஐசிசி அறிவித்தது - அவை ஆத்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாக்கித்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை ஆகும். இவ்வணிகள் குழு நிலையிலிருந்து முன்னேறினால், குழுநிலையில் அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் சூப்பர் 8 இல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிலைகளில் வைக்கப்படுவார்கள். தரவரிசையில் இடம் பெறாத அணி தகுதி பெற்றால், அவை நேரடியாக சூப்பர் 8 குழுவில் குறிப்பிட்ட அணிக்குப் பதிலாக மாற்றப்படுவார்கள்.[39][40] குழு நிலையிலிருந்து சூப்பர் 8 இற்கு எந்தப் புள்ளிகளும் கொண்டு செல்லப்படமாட்டாது.[41]
தகுதி | சூப்பர் 8 | ||
---|---|---|---|
குழு 1 | குழு 2 | ||
குழு நிலை (ஒவ்வொரு குழுவிலும் இருந்து முதல் 2 அணிகள்) |
இந்தியா | ஐக்கிய அமெரிக்கா[b] | |
ஆத்திரேலியா | இங்கிலாந்து [c] | ||
ஆப்கானித்தான்[d] | மேற்கிந்தியத் தீவுகள்[e] | ||
வங்காளதேசம்[f] | தென்னாப்பிரிக்கா | ||
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[46]
|
குழு 1
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 3 | 3 | 0 | 0 | 6 | 2.017 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | ஆப்கானித்தான் | 3 | 2 | 1 | 0 | 4 | −0.383 | |
3 | ஆத்திரேலியா | 3 | 1 | 2 | 0 | 2 | −0.331 | |
4 | வங்காளதேசம் | 3 | 0 | 3 | 0 | 0 | −1.589 |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ட/லூ முறையில் ஆட்டம் முடிவு செய்யப்பட்டது.
- பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது முதலாவது இ20ப மூவிலக்கை எடுத்தார்.[47] 2024 சுற்றில் இது முதலாவது ஹாட்ரிக் ஆகும்.[48]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சகீப் அல் அசன் (வங்) இ20 உலகக்கிண்ண வரலாற்றில் 50 இலக்குகளைக் கைப்பற்றிய முதலாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.[49]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது இரண்டாவது அடுத்தடுத்த இ20ப மூவிலைக்கைப் பெற்று, இ20 உலகக்கிண்ணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மூவிலைக்கைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[50]
- இது ஆத்திரேலியாவிக்கு எதிரான ஆப்கானித்தானின் முதலாவது இ20ப வெற்றி ஆகும்..[51]
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா (இந்) இ20ப போட்டிகளில் 200 ஆறு ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[52] அத்துடன் இ20ப போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்து, பாபர் அசாமின் சாதனையை முறியடித்தார்.[53]
- இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[54]
எ
|
||
ரகுமானுல்லா குர்பாசு 43 (55)
ரிசாத் ஒசைன் 3/26 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக வங்காளதேசத்தின் வெற்றி இலக்கு 19 நிறைவுகளுக்கு 114 ஆக நிர்ணயிக்கபட்டது.
- ரசீத் கான் (ஆப்) தனது 150-ஆவது பன்னாட்டு இருபது20 இலக்கை வீழ்த்தினார்.[55]
- இவ்வட்ட முடிவை அடுத்து ஆப்கானித்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, ஆத்திரேலியாவும் வங்காளதேசமும் வெளியேறின.[56]
- இ20 உலகக்கிண்ணத்தில் ஆப்கானித்தான் முதற்தடவையாக வங்காளதேசத்தை வென்றது.
- ஆப்கானித்தான் அதன் வரலாற்றில் முதல் தடவையாக பன்னாட்டு ஐசிசி சுற்று ஒன்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[57]
குழு 2
[தொகு]நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | தென்னாப்பிரிக்கா | 3 | 3 | 0 | 0 | 6 | 0.599 | வெளியேறு நிலைக்கு முன்னேற்றம் |
2 | இங்கிலாந்து | 3 | 2 | 1 | 0 | 4 | 1.992 | |
3 | மேற்கிந்தியத் தீவுகள் (H) | 3 | 1 | 2 | 0 | 2 | 0.963 | |
4 | ஐக்கிய அமெரிக்கா (H) | 3 | 0 | 3 | 0 | 0 | −3.906 |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
அந்திரீசு கவுசு 29 (16)
ரொசுட்டன் சேசு 3/19 (4 நிறைவுகள்) |
சாய் கோப் 82* (39)
அர்மீத் சிங் 1/18 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ
|
||
ஜோஸ் பட்லர் 83* (38)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கிறிசு சோர்தான் (இங்) தனது முதலாவது இ20ப மூவிலக்கைப் பெற்று, இ20 உலக்கக்கிண்ணப் போட்டியில் மூவிலக்கைப் பெற்ற முதலாவது ஆங்கிலேய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[58]
- இவ்வாட்ட முடிவை அடுத்து, இங்கிலாந்து அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது, ஐக்கிய அமெரிக்கா வெளியேறியது.
எ
|
||
ரொசுட்டன் சேசு 52 (42)
தப்ரைசு சம்சி 3/27 (4 நிறைவுகள்) |
திரைசுட்டன் இசுட்டப்சு 29 (27)
ரொசுட்டன் சேசு 3/12 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கான வெற்றி இலக்கு 17 நிறைவுகளுக்கு 123 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து, தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது, மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியது.
வெளியேறு நிலை
[தொகு]இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால், அவ்வணி கயானாவில் உள்ள பிராவிடன்சு விளையாட்டரங்கில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது.[59]
கட்டம்
[தொகு]அரையிறுதிகள் | இறுதி | |||||||
2A | தென்னாப்பிரிக்கா | 60/1 (8.5 நிறைவுகள்) | ||||||
1B | ஆப்கானித்தான் | 56 (11.5 நிறைவுகள்) | ||||||
SF1W | தென்னாப்பிரிக்கா | 169/8 (20 நிறைவுகள்) | ||||||
SF2W | இந்தியா | 176/7 (20 நிறைவுகள்) | ||||||
1A | இந்தியா | 171/7 (20 நிறைவுகள்) | ||||||
2B | இங்கிலாந்து | 103 (16.4 நிறைவுகள்) |
அரையிறுதிகள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆப்கானித்தானின் ஓட்டங்கள் இ20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளில் மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
- தென்னாப்பிரிக்கா முதற்தடவையாக ஐசிசி உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
27 சூன் 2024
10:30 |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தியா மூன்றாவது தடவையாக இ20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.[60]
இறுதி
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இது தென்னாப்பிரிக்காவின் முதலாவது இ20 உலக்கிண்ண இறுதிப் போட்டியாகும்.[61]
- ஹர்திக் பாண்டியா (இந்) தனது 100-ஆவது இ20ப போட்டியில் விளையாடினார்.[62]
- விராட் கோலி, ரோகித் சர்மா (இந்) இருவரும் தமது கடைசி இ20ப போட்டியில் விளையாடினர்.[63]
- ரோகித் சர்மா (இந்) இரு தடவைகள் இ20ப உலக்கக்கிண்ணத்தை வென்ற முதலாவது இந்தியர் ஆவார்.[64]
- இ20 உலகக்க்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்டங்களை (176) அடித்தது, 202-இல் ஆத்திரேலியாவால் நிர்ணயிக்கப்பட்ட 172 ஓட்டங்களை அது முறியடித்தது.[65]
- இந்தியா தனது இரண்டாவது இ20 உலகக்கிண்ணப் பட்டத்தை வென்று, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்தின் சாதனைகளை சமன் செய்தது.[66]
- இ20 உலகக்கிண்ணத்தைத்த் தோற்கடிக்காமல் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா பெற்றது.[67]
புள்ளி விபரங்கள்
[தொகு]அதிக ஓட்டங்கள்
[தொகு]- மூலம்: கிரிக்கின்ஃபோ[68]
ஓட்டங்கள் | வீரர் | இன்னிங்சு | ஓட்டங்கள் | சராசரி | ஓ.வீ | 100கள் | 50கள் | 4கள் | 6கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
281 | ரகுமானுல்லா குர்பாசு | 8 | 80 | 35.12 | 124.33 | - | 3 | 18 | 16 |
257 | ரோகித் சர்மா | 8 | 92 | 36.71 | 156.70 | - | 3 | 24 | 15 |
255 | திராவிசு கெட் | 7 | 76 | 42.50 | 158.38 | - | 2 | 26 | 15 |
243 | குவின்டன் டி கொக் | 9 | 74 | 27.00 | 140.46 | - | 2 | 21 | 13 |
231 | இப்ராகிம் சத்ரன் | 8 | 70 | 28.87 | 107.44 | - | 2 | 25 | 4 |
அதிக இலக்குகள்
[தொகு]- மூலம்: கிரிக்கின்ஃபோ[69]
இல. | வீரர் | இன். | நிறைவுகள் | ஓட். | சி.ப.இ | சரா. | SR | சிக். | 4இல. | 5இல. |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
17 | பசல்கக் பரூக்கி | 8 | 25.2 | 160 | 5/9 | 9.41 | 8.94 | 6.31 | 1 | 1 |
அர்ச்தீப் சிங் | 8 | 30.0 | 215 | 4/9 | 12.64 | 10.58 | 7.16 | 1 | 0 | |
15 | ஜஸ்பிரித் பும்ரா | 8 | 29.4 | 124 | 3/7 | 8.26 | 11.86 | 4.17 | 0 | 0 |
அன்ரிச் நோர்க்யா | 9 | 35.0 | 201 | 4/7 | 13.40 | 14.00 | 5.74 | 1 | 0 | |
14 | ரசீத் கான் | 8 | 29.0 | 179 | 4/17 | 12.78 | 12.42 | 6.17 | 2 | 0 |
சந்தைப்படுத்தல்
[தொகு]போட்டிக்கு முன்னதாக நியூயார்க் நகரில் மார்ச் 19 அன்று ஐசிசி ஒரு "உலககோப்பை சுற்றுப்பயணத்தை" நடத்தியது, கோப்பை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.[70] முன்னாள் இ20 உலகக் கோப்பை வாகையாளர்களான யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், சாகித் அஃபிரிடி, யமேக்கா ஓட்டவீரர் உசைன் போல்ட் ஆகியோர் போட்டியின் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.[71][72][73][74]
ஒளிபரப்பாளர்கள்
[தொகு]ஐசிசி இ20ப உலகக்கிண்ணப் போட்டிகள் பல்வேறு உரிமைகள் வைத்திருப்பவர்கள் மூலம் ஒளிபரப்பப்படும்:[75]
நாடு | ஊடகம் |
---|---|
ஆப்கானித்தான் | ஆரியானா தொலைக்காட்சி நெட்வர்க் |
ஆத்திரேலியா | அமேசான் பிரைம் வீடியோ |
வங்காளதேசம் | நகோரிக் தொலைக்காட்சி, டொஃபி |
கரிபியன் தீவுகள் | ESPN கரிபியன் |
இந்தியா | இசுடார் இசுப்போர்ட்சு ஹாட் ஸ்டார் |
ஆங்காங் | ஆசுட்ரோ கிரிக்கெட் |
மலேசியா | |
மத்திய கிழக்கும் வட ஆப்பிரிக்காவும் | எட்டிசலாட் by e& |
நெதர்லாந்து | Nederlandse Omroep Stichting |
நியூசிலாந்து | இசுக்கை இசுப்போர்ட் |
பாக்கித்தான் | பிடிவி இசுபோர்ட்சு பிடிவி ஹோம் பிடிவி நேசனல் டென்ஸ்போர்ட்ஸ் |
சிங்கப்பூர் | இசுடார்ஹப் |
இலங்கை | சக்தி தொலைக்காட்சி சிரச தொலைக்காட்சி டிவி 1 |
சகாரா கீழமை ஆபிரிக்கா | சூப்பர்ஸ்போர்ட் |
அயர்லாந்து குடியரசு | இசுக்கை ஸ்போர்ட் |
ஐக்கிய இராச்சியம் | |
கனடா | விலோ |
ஐக்கிய அமெரிக்கா | |
ஏனைய நாடுகள் | ஐசிசி.டிவி (இலவச நேரடி ஒளிபரப்பு) |
பரிசுத் தொகை
[தொகு]பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) போட்டிக்காக $11.25 மில்லியன் பரிசுத் தொகையை ஒதுக்கியது.
ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பில், 20 அணிகள் பங்கேற்கும் போட்டியின் வெற்றியாளர்கள் குறைந்தபட்சம் $2.45 மில்லியன் பெறுவார்கள். இது போட்டியின் வரலாற்றில் மிக உயர்ந்த பரிசுத் தொகையாகும், அத்துடன் வெற்றியாளர்கள் பார்படோசில் உள்ள கென்சிங்டன் ஓவலில் சூன் 29 அன்று உலகக்கிண்ணத்தைப் பெறுவார்கள்.[76]
இரண்டாவதாக வரும் அணி குறைந்தபட்சம் $1.28 மில்லியனைப் பெறும், அதே சமயம் தோல்வியடைந்த அரையிறுதி அணிகள் ஒவ்வொன்றிற்கும் $787,500 கிடைக்கும்.
சூப்பர் 8 களில் இருந்து வெளியேறத் தவறிய நான்கு அணிகள் ஒவ்வொன்றும் $382,500 பெறுவர், அதே நேரத்தில் 9-வது, 10-வது, 11-வது, 12-வது அணிகள் ஒவ்வொன்றும் $247,500 பெறுகின்றன. 13 முதல் 20-வது இடத்தைப் பெறுபவர்கள் $225,000 பெறுவார்கள்.
இவற்றை விட, ஒவ்வொரு அணியும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைத் தவிர்த்து வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் $31,154 கூடுதலாகப் பெறுகின்றன.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Tபோட்டியின் போது தற்காலிக இருக்கைகளைப் பயன்படுத்தி இந்த அரங்கின் திறன் விரிவாக்கப்படும்.
- ↑ ஐக்கிய அமெரிக்கா தகுதிபெற்று, பாக்கித்தானுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட ஆ1 இடத்தைப் பிடித்தது.[42]
- ↑ ஆத்திரேலியாவிற்கு முன்னரேயே ஒதுக்கப்பட்ட ஆ2 இடத்திற்கு அது தகுதி பெற்றது. இங்கிலாந்துக்கு முன்னரேயே ஒதுக்கப்பட்ட ஆ1 இடத்திற்கு அது தகுதிபெற்றது.
- ↑ ஆப்கானித்தான் தகுதிபெற்று, நியூசிலாந்துக்கு முதலில் ஒதுக்கப்பட்ட இ1 இடத்தைப் பிடித்தது.[43]
- ↑ மேற்கிந்தியத் தீவுகளுக்கு முன்னரேயே ஒதுக்கப்பட்ட இ2 இடத்திற்கு அது தகுதி பெற்றது.[44]
- ↑ வங்காளதேசம் தகுதிபெற்று, இலங்கைக்கு முதலில் ஒதுக்கப்பட்ட ஈ2 இடத்தைப் பிடித்தது.[45]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Next Men's T20 World Cup set to be played from June 4 to 30, 2024". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 28 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
- ↑ "2024 T20 World Cup: USA granted automatic qualification". BBC Sport இம் மூலத்தில் இருந்து 12 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220412134824/https://www.bbc.co.uk/sport/cricket/61083748.
- ↑ "India seal T20 World Cup glory after epic duel against South Africa". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
- ↑ ""It was now or never": Departing Kohli celebrates India's triumph". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
- ↑ "After Virat Kohli, Rohit Sharma announces T20I retirement following World Cup triumph". India Today. பார்க்கப்பட்ட நாள் 30 June 2024.
- ↑ "New format, new location: How the 2024 T20 World Cup will look". International Cricket Council. 21 November 2022. Archived from the original on 21 November 2022. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
- ↑ "USA to stage T20 World Cup: 2024–2031 ICC Men's tournament hosts confirmed". International Cricket Council. 16 November 2021 இம் மூலத்தில் இருந்து 5 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211205110854/https://www.icc-cricket.com/news/2354682.
- ↑ "USA to stage T20 World Cup: 2024–2031 ICC Men's tournament hosts confirmed". International Cricket Council. 16 November 2021 இம் மூலத்தில் இருந்து 5 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211205110854/https://www.icc-cricket.com/news/2354682.
- ↑ "Cricket West Indies and USA Cricket hail successful joint bid to host ICC Men's T20 World Cup in 2024". USA Cricket. 16 November 2021 இம் மூலத்தில் இருந்து 21 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221021081717/https://www.usacricket.org/team-usa-men/cricket-west-indies-and-usa-cricket-hail-successful-joint-bid-to-host-icc-mens-t20-world-cup-in-2024/.
- ↑ "Twelve teams to get automatic entry into 2024 men's T20 World Cup". ESPN Cricinfo. Archived from the original on 10 April 2022. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
- ↑ "Denmark, Italy one step from T20 World Cup 2024 as Europe qualification continues". International Cricket Council. Archived from the original on 21 July 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
- ↑ "Qualification pathway for marquee ICC events confirmed". International Cricket Council. Archived from the original on 10 April 2022. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
- ↑ "Qualification pathway for ICC Men's T20 World Cup 2024 announced". International Cricket Council. Archived from the original on 31 May 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
- ↑ "Ireland and Scotland seal their place in 2024 Men's T20 World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 8 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Papua New Guinea qualify for 2024 Men's T20 World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 7 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Dhaliwal, Sana star as Canada qualify for T20 World Cup for the first time in their history". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 6 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Nepal and Oman qualify for 2024 men's T20 World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 3 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Namibia seal their spot in 2024 T20 World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 28 November 2023. பார்க்கப்பட்ட நாள் 28 November 2023.
- ↑ "Zimbabwe fail to qualify for 2024 T20 World Cup; Uganda make it". ESPNcricinfo (in ஆங்கிலம்). 30 November 2023. Archived from the original on 30 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
- ↑ "Match officials revealed for the ICC Men's T20 World Cup 2024". International Cricket Council. 3 May 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
- ↑ "Fixtures revealed for historic ICC Men's T20 World Cup 2024 in West Indies and the USA". International Cricket Council. 5 January 2024. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ "Groups, fixtures confirmed for ICC Men's T20 World Cup 2024". International Cricket Council. 5 January 2024. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
- ↑ "T20 World Cup: Rohit Sharma becomes 3rd batter to 4000 runs in Men's T20Is". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "Rohit Sharma becomes third player to score 1000 T20 World Cup runs". Cricket.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "Rohit Sharma achieves world record, becomes first player to get to huge milestone in international cricket". India TV. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
- ↑ "IND vs IRE, T20 World Cup 2024: India beat Ireland by eight wickets to kick off campaign on a high". Olympics. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
- ↑ "Babar Azam takes lead over Virat Kohli as T20Is' highest run-scorer". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
- ↑ "Mohammad Rizwan Completes 100 Matches for Pakistan in T20I Cricket During IND vs PAK ICC Men's T20 World Cup 2024 Match". LatestLY. பார்க்கப்பட்ட நாள் 9 June 2024.
- ↑ "PAK vs CAN: Haris Rauf becomes third quickest to pick 100 wickets in T20Is during T20 World Cup 2024 match against Canada". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 10 June 2024.
- ↑ Sportstar, Team (2024-06-12). "USA vs IND, T20 World Cup 2024: India qualifies for Super 8 after beating United States". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ "Adam Zampa Creates History, Becomes First Aussie To Take 100 Wickets in T20Is". Times Now. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
- ↑ 32.0 32.1 "T20 World Cup Points Table | T20 World Cup Standings | T20 World Cup Ranking". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ "Uganda's bowlers and Riazat seal their first win in T20 World Cup history". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
- ↑ "West Indies Qualify For Super 8s After 13-Run Win Over New Zealand | Cricket News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ "NZ vs PNG: Lockie Ferguson records first instance of four maidens by a bowler in a T20 World Cup history". SportStar. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
- ↑ "Sri Lanka bundled out for 77 against SA, their lowest total in T20I history". The Business Standard. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
- ↑ "South Africa vs Nepal Live Score, T20 World Cup 2024: Nepal falls metres (and one run) short of making history". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-15. பார்க்கப்பட்ட நாள் 2024-06-15.
- ↑ "Sandeep Lamichhane becomes second fastest bowler to pick 100 T20I wickets". SportStar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-16.
- ↑ Abhimanyu Bose (27 May 2024). "T20 World Cup 2024 FAQs: Timings, venues and more". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
- ↑ Wigmore, Tim (4 January 2024). "Exclusive: First look at draw for 2024 T20 World Cup". The Telegraph. https://www.telegraph.co.uk/cricket/2024/01/04/t20-world-cup-fixtures-draw-west-indies-groups-england/.
- ↑ "ICC Men's T20 World Cup, 2024" (PDF). பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 10 June 2024.
- ↑ Smyth, Rob (2024-06-14). "USA qualify for Super Eights after washout against Ireland: T20 Cricket World Cup – as it happened" (in en-GB). the Guardian. https://www.theguardian.com/sport/live/2024/jun/14/usa-v-ireland-t20-cricket-world-cup-live.
- ↑ "Afghanistan qualify for Super 8 stage of ICC T20 World Cup 2024, New Zealand eliminated". Cric Today. 14 June 2024. https://crictoday.com/cricket/daily-cricket-news/afghanistan-qualify-for-super-8-stage-of-icc-t20-world-cup-2024-new-zealand-eliminated/.
- ↑ "West Indies Qualify For Super 8s After 13-Run Win Over New Zealand". என்டிடிவி. 13 June 2024. https://sports.ndtv.com/t20-world-cup-2024/west-indies-qualify-for-super-8s-after-13-run-win-over-new-zealand-5879320.
- ↑ "Sri Lanka Knocked Out Of T20 World Cup 2024". என்டிடிவி. 13 June 2024. https://sports.ndtv.com/t20-world-cup-2024/sri-lanka-knocked-out-of-t20-world-cup-2024-bangladesh-close-in-on-super-eight-berth-with-25-run-win-over-netherlands-5884790.
- ↑ 46.0 46.1 46.2 "T20 World Cup Points Table | T20 World Cup Standings | T20 World Cup Ranking". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-13.
- ↑ "Pat Cummins Makes History With T20 World Cup Hat-trick, Enters Record Books. Watch | Cricket News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-21.
- ↑ PTI. "T20 World Cup 2024: Pat Cummins takes first hat-trick of event against Bangladesh". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-21.
- ↑ "Shakib Al Hasan becomes first bowler to pick 50 wickets in T20 World Cup history". SportStar. 22 June 2024. பார்க்கப்பட்ட நாள் 22 June 2024.
- ↑ "Cummins creates history with second consecutive T20 World Cup hat-trick". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ "AUS vs AFG: Afghanistan secure historic win vs Australia to stay alive in T20 World Cup". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ "IND vs AUS, T20 World Cup 2024: Rohit Sharma becomes first to hit 200 sixes in T20Is". SportStar. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
- ↑ "Stat Pack: Rohit Sharma goes past Babar Azam in demolition job vs Australia". India Today. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
- ↑ "IND vs AUS Highlights, T20 World Cup 2024 Super Eight: India Qualify For Semi-Finals With 24-Run Win". NDTV Sports. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
- ↑ "Rashid Khan Creates History, Becomes First Spinner In The World To..." Times Now. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
- ↑ "AFG vs BAN: Afghanistan storm into historic semi-final after thriller vs Bangladesh". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
- ↑ "AFG vs BAN Highlights, T20 World Cup 2024: Afghanistan Secure Historic T20 WC Semis Berth, Australia Out". NDTV sports. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
- ↑ "ENG vs USA: Chris Jordan becomes second bowler to take hat-trick in T20 World Cup 2024". SportStar. பார்க்கப்பட்ட நாள் 23 June 2024.
- ↑ "T20 World Cup 2024 - India allotted Guyana semi-final on June 27". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 14 May 2024.
- ↑ https://www.hindustantimes.com/cricket/rohit-spinners-guide-india-to-third-t20-world-cup-final-101719519429920.html
- ↑ "South Africa demolish Afghanistan to enter their maiden men's World Cup final". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-29.
- ↑ "Hardik Pandya Features in His 100th T20 International, Achieves Feat During IND vs SA ICC T20 World Cup 2024 Final | 🏏 LatestLY". LatestLY (in ஆங்கிலம்). 2024-06-29. பார்க்கப்பட்ட நாள் 2024-06-29.
- ↑ ""It was now or never": Departing Kohli celebrates India's triumph". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
- ↑ "Rohit Sharma Scripts History, Breaks 3 World Records After India Win T20 World Cup 2024". Times Now. பார்க்கப்பட்ட நாள் 30 June 2024.
- ↑ "India register highest team total in T20 World Cup final". The Times of India. 2024-06-29. https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-mens-t20-world-cup/india-register-highest-team-total-in-t20-world-cup-final/articleshow/111368485.cms#:~:text=In%20a%20historic%20achievement,%20India,dominance%20in%20the%20T20%20format..
- ↑ "India win T20 World Cup 2024, stun South Africa by 7 runs in final as Bumrah, Hardik nail finish". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
- ↑ "Rohit Sharma and co lift T20 World Cup 2024 trophy for India as unbeaten team". Mint. பார்க்கப்பட்ட நாள் 30 June 2024.
- ↑ "ICC Men's T20 World Cup, 2024 batting most runs career Records". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ "ICC Men's T20 World Cup, 2024 bowling most wickets career Records". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ "ICC Men's T20 World Cup 2024 Trophy Tour Begins in New York". International Cricket Council. 26 March 2024. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
- ↑ "Usain Bolt appointed ICC Men's T20 World Cup 2024 Ambassador". www.insidethegames.biz. 2024-04-25. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
- ↑ "Yuvraj Singh named ICC Men's T20 World Cup 2024 Ambassador". International Cricket Council. 26 April 2024. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
- ↑ "T20 World Cup 2024 Ambassadors: List of ICC ambassadors for World T20". The Sporting News. 26 April 2024. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
- ↑ "Former Pakistan captain revealed as tournament ambassador for Men's T20 World Cup 2024". ICC. 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 24 May 2024.
- ↑ "Where to watch T20 World Cup? Broadcasters confirmed for ninth edition". icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-29.
- ↑ "Highest prize money announced for historic ICC Men's T20 World Cup 2024". International Cricket Council. 3 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.