பன்னாட்டு இருபது20 ஹாட்ரிக் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்தவர்களின் பட்டியல் ஆகும்.[1] இப்போட்டிகளில் பிரட் லீ முதல் ஹாட்ரிக் எடுத்தார். டி 20 கிரிக்கெட்டில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் ரஷீத் கான்,பிப்ரவரி 2019 இல் அயர்லாந்துக்கு எதிராக இச்சாதனையை செய்தார்.

ஹாட்ரிக்[தொகு]

இருபது 20 சர்வதேச கிரிக்கெட் ஹாட்ரிக்குகளின் பட்டியல் [1]
எண். பந்து வீச்சாளர் நாடு எதிர் அணி இடம் தேதி குறிப்புகள்.
1 பிரட் லீ link=|border  ஆத்திரேலியா link=|border  வங்காளதேசம் link=|border நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப் டவுன் 16 செப்டம்பர் 2007 [2]
2 ஜேக்கப் ஓரம் link=|border  நியூசிலாந்து link=|border  இலங்கை link=|border ஆர். பிரேமதாச ஸ்டேடியம், கொழும்பு 2 செப்டம்பர் 2009 [3]
3 டிம் சவுதி link=|border  நியூசிலாந்து link=|border  பாக்கித்தான் link=|border ஈடன் பார்க், ஆக்லாந்து 26 டிசம்பர் 2010 [4]
4 திசாரா பெரேரா link=|border  இலங்கை link=|border  இந்தியா link=|border ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச ஸ்டேடியம் வளாகம், ராஞ்சி 12 பிப்ரவரி 2016 [5]
5 லசித் மலிங்கா link=|border  இலங்கை link=|border  வங்காளதேசம் link=|border ஆர். பிரேமதாச ஸ்டேடியம், கொழும்பு 6 ஏப்ரல் 2017 [6]
6 ஃபஹீம் அஷ்ரப் link=|border  பாக்கித்தான் link=|border  இலங்கை link=|border ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம், அபுதாபி 27 அக்டோபர் 2017 [7]
7 ரஷீத் கான் link=|border  ஆப்கானித்தான் link=|border  அயர்லாந்து link=|border ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், டெஹ்ராடூன் 24 பிப்ரவரி 2019 [8]
ஆதாரம்: ESPNcricinfo . கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 24 பிப்ரவரி 2019

அணிகளின் படி அதிக ஹாட்ரிக்[தொகு]

இருபது20 ஹாட்ரிக்
அணி ஹாட்ரிக்
link=|border  இலங்கை 2
link=|border  நியூசிலாந்து 2
link=|border  ஆத்திரேலியா 1
link=|border  பாக்கித்தான் 1
link=|border  ஆப்கானித்தான் 1

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]