இருபது20 துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணிச் சாதனைகள்[தொகு]

அனைத்து முடிவுகள்[தொகு]

அணி போட்டிகள் வெற்றிகள் தோல்விகள் சமநிலைகள் முடிவின்மை வெற்றி %
 தென்னாப்பிரிக்கா 47 31 16 0 0 65.90
 பாக்கித்தான் 55 34 21 0 0 61.81
 இலங்கை 35 21 14 0 0 60.00
 இந்தியா 29 16 11 1 1 58.92
 ஆத்திரேலியா 49 25 23 1 1 52.04
 இங்கிலாந்து 45 24 19 0 2 55.81
 ஆப்கானித்தான் 11 6 5 0 0 54.54
 நியூசிலாந்து 52 24 25 3 0 49.03
 அயர்லாந்து 28 15 11 0 2 57.69
 மேற்கிந்தியத் தீவுகள் 38 16 20 2 0 44.73
 கென்யா 17 4 13 0 0 23.52
 கனடா 15 3 11 1 0 23.33
 சிம்பாப்வே 20 3 16 1 0 17.50
 வங்காளதேசம் 24 8 16 0 0 33.33
 இசுக்காட்லாந்து 17 5 11 0 1 31.25
 பெர்முடா 3 0 3 0 0 0.00
Source: Cricinfo.com, last updated 6 September 2012, includes T20I #204

குறிப்பு:

  • சமநிலை பெற்ற மூன்று போட்டிகள் போல் அவுட் முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது: 2006ல், நியூசிலாந்து மேற்கிந்தியத்தீவுகளைத் தோற்கடித்தது. 2007ல், இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. 2008ல், சிம்பாப்வே கனடாவைத் தோற்கடித்தது. ஏனைய இரு போட்டிகள் சுப்பர் ஓவர் முறை மூலம் தீர்மானிக்கப்பட்டது: 2008ல் மேற்கிந்தியத் தீவுகள் நியூசிலாந்தைத் தோற்கடித்தது. 2010ல், நியூசிலாந்து ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது.
  • வெற்றி % கணிக்கப்படுகையில் சமநிலைப் போட்டிக்கு அரைவெற்றியும், முடிவின்மைப் போட்டி சேர்க்கப்படாமலும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியா 28 போட்டிகளில் 16.5 போட்டிகளை வென்றுள்ளது.

அதிக இன்னிங்ஸ் ஓட்டங்கள்[தொகு]

முடிக்கப்பட்ட இன்னிங்ஸ்கள் மாத்திரம்.

நிலை ஓட்டங்கள் அணிகள் மைதானம் நாள்
1 260-6 (20 ஓவர்கள்)  இலங்கை v  கென்யா ஜொகானஸ்பர்க் 14/09/2007
2 241-6 (20 ஓவர்கள்)  தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து செஞ்சூரியன் 15/11/2009
3 221-5 (20 ஓவர்கள்)  ஆத்திரேலியா v  இங்கிலாந்து சிட்னி 09/01/2007
4 219-4 (20 ஓவர்கள்)  தென்னாப்பிரிக்கா v  இந்தியா ஜொகானஸ்பர்க் 30/03/2012
5 218-4 (20 ஓவர்கள்)  இந்தியா v  இங்கிலாந்து டர்பன் 19/09/2007
Source: Cricinfo.com, last updated 25 September 2012

குறைந்த இன்னிங்ஸ் ஓட்டங்கள்[தொகு]

முடிக்கப்பட்ட இன்னிங்ஸ்கள் மாத்திரம்.

நிலை ஓட்டங்கள் அணிகள் மைதானம் நாள்
1 67 (17.2 ஓவர்கள்)  கென்யா v  அயர்லாந்து பெல்பாஸ்ட் 04/08/2008
2 68 (16.4 ஓவர்கள்)  அயர்லாந்து v  மேற்கிந்தியத் தீவுகள் புரொவிடன்ஸ் 30/04/2010
3 70 (20.0 ஓவர்கள்)  பெர்முடா v  கனடா பெல்பாஸ்ட் 05/08/2008
4 71 (19.0 ஓவர்கள்)  கென்யா v  அயர்லாந்து துபாய் 14/03/2012
5 73 (16.5 ஓவர்கள்)  கென்யா v  நியூசிலாந்து டர்பன் 12/09/2007
Source: Cricinfo.com, last updated 7 April 2012