உள்ளடக்கத்துக்குச் செல்

தவ்கீது இரிதோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவ்கீது இரிதோய்
Towhid Hridoy
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது தவ்கீத் இரிதோய்
பிறப்பு9 திசம்பர் 1999 (1999-12-09) (அகவை 24)
போக்ரா, வங்காளதேசம்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குமட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 140)18 மார்ச் 2023 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப11 நவம்பர் 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்77
இ20ப அறிமுகம் (தொப்பி 78)9 மார்ச் 2023 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப14 சூலை 2023 எ. ஆப்கானித்தான்
இ20ப சட்டை எண்77
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017/18ராஜ்சாகி
2017/18சினெப்புக்கூர்
2019சில்கெத் சிக்சர்சு
2022போர்ச்சூன் பரிசால்
2023சில்கெத் இசுட்ரைக்கர்சு
2023யாழ்ப்பாணம் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப.ஒ.நா இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 24 8 13 61
ஓட்டங்கள் 682 156 748 2,201
மட்டையாட்ட சராசரி 35.89 26.00 41.55 48.91
100கள்/50கள் 0/6 0/0 2/4 1/19
அதியுயர் ஓட்டம் 92 47* 217 122*
வீசிய பந்துகள் 288 72
வீழ்த்தல்கள் 6 1
பந்துவீச்சு சராசரி 25.16 65.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/19 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 1/– 10/– 14/–
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் துடுப்பாட்டம்
நாடு  வங்காளதேசம்
19-வயதிற்குட்பட்டோர் உலகக்கிண்ணம்
வெற்றியாளர் 2020 தென்னாப்பிரிக்கா
மூலம்: கிரிக்கின்ஃபோ, 11 நவம்பர் 2023

தவ்கீது இரிதோய் (Towhid Hridoy, பிறப்பு: 9 திசம்பர் 1999) வங்காளதேசத் துடுப்பாட்டாளர் ஆவார்.[1] இவர் 2017 அக்டோபரில் தனது முதல்-தர துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[2]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

பெப்ரவரி 2023 இல், தவ்கீது வங்காளதேசத்தின் பன்னாட்டு ஒருநாள் (ப.ஒ.நா) அணியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட சேர்க்கப்பட்டார்.[3] 2023 மார்ச்சில், பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டார்.[4][5] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை அயர்லாந்துக்கு எதிராக 2023 மார்ச் 18 இல் விளையாடி,[6] 92 ஓட்டங்களைப் பெற்றார்.[7]

2023 இல் தவ்கீது லங்கா பிரிமியர் லீக் யாழ்ப்பாணம் கிங்சு அணியில் விளையாட ஏலத்தில் வாங்கப்பட்டார். தனது முதல் போட்டியில் 39 பந்துகளுக்கு 54 ஓட்டங்கள் குவித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Towhid Hridoy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
  2. "Tier 2, National Cricket League at Bogra, Oct 13-16 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
  3. "Tamim Iqbal returns to ODI side for England series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
  4. "Bangladesh pick uncapped trio for England T20Is". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.
  5. "1st T20I (D/N), Chattogram, March 09, 2023, England tour of Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  6. "1st ODI (D/N), Sylhet, March 18, 2023, Ireland tour of Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
  7. "Hridoy has no regrets after missing ton on ODI debut". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
  8. "সাকিব ভাই নাকি অন্য কেউ এসব নিয়ে ভাবিইনি: হৃদয়". Sarabangla | Breaking News | Sports | Entertainment (in ஆங்கிலம்). 2023-08-09. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவ்கீது_இரிதோய்&oldid=3998755" இலிருந்து மீள்விக்கப்பட்டது