மிட்செல் ஸ்டார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிட்ச்செல் ஸ்டார்க்
Mitchell Starc
Mitchell Starc.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மிட்ச்செல் ஆரன் ஸ்டார்க்
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 425) 1 டிசம்பர், 2011: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு 21–25 ஆகத்து, 2013: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 185) 20 அக்டோபர், 2011: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 18 சனவரி, 2015:  எ இந்தியா
சட்டை இல. 56
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009– நியூ சவுத்து வேல்சு புளூசு (squad no. 56)
2011– சிட்னி சிக்சர்சு
2012– யோர்க்சயர் (squad no. 56)
2014 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
தரவுகள்
தேஒ.நா.மு.தப.அ
ஆட்டங்கள் 15 30 45 49
ஓட்டங்கள் 485 161 838 269
துடுப்பாட்ட சராசரி 30.31 32.20 24.64 29.88
100கள்/50கள் 0/4 –/1 0/5 –/1
அதிகூடியது 99 52* 99 52*
பந்துவீச்சுகள் 3,138 1,431 7,658 2,472
விக்கெட்டுகள் 50 59 137 97
பந்துவீச்சு சராசரி 35.44 20.11 31.44 21.12
5 விக்/இன்னிங்ஸ் 2 4 4 5
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 6/154 6/43 6/154 6/43
பிடிகள்/ஸ்டம்புகள் 6/– 5/– 22/– 9/–

சனவரி 19, 2015 தரவுப்படி மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

மிட்செல் ஆரன் ஸ்டார்க் (Mitchell Aaron Starc, பிறப்பு: 30 சனவரி 1990) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். ஒரு இடக்கை விரைவுப் பந்து வீச்சாளரான இவர் நியூ சவுத்து வேல்சு புளூசு, யார்க்சயர் ஆகிய அணிகளுக்காக முதல்தர ஆட்டங்களில் விளையாடி வருகிறார்.

ஆத்திரேலியா, சிட்னியின் போல்கம் இல்சு என்ற புறநகரில் பிறந்த இவர் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பள்ளியில் கல்வி கற்றார். 2010 இறுதியில் ஆத்திரேலிய அணியின் இந்தியப் பயணத்தின் போது ஜோசு ஆசில்வுட் காயமடையவே இவர் இறுதிப் பகுதியில் இவர் ஆத்திரேலிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 2010 அக்டோபரில் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விசாகப்பட்டினத்தில் ஆடினார். ஆனாலும் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

ஸ்டார்க் தனது முதலாவது தேர்வுப் போட்டியை 20100 டிசம்பர் 1 இல் நியூசிலாந்துக்கு எதிராக பிறிஸ்பேனில் விளையாடி,[1] இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[2]

2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினால் வாங்கப்பட்டார்.

சாதனைகள்[தொகு]

தேர்வு 5 விக்கெட்டுகள் கைப்பற்றல்[தொகு]

# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 6/154 5 Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா வாக்க பேர்த் ஆத்திரேலியா 2012
2 5/63 6 Flag of Sri Lanka.svg இலங்கை பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஹோபார்ட் ஆத்திரேலியா 2012

ஒருநாள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றல்[தொகு]

# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/42 9 Flag of Pakistan.svg பாக்கித்தான் சார்ஜா கிரிக்கெட் அரங்கு சார்ஜா அமீரகம் 2012
2 5/20 16 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் வாக்க பேர்த் ஆத்திரேலியா 2013
3 5/32 17 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் வாக்கா பேர்த் ஆத்திரேலியா 2013
4 6/43 30 Flag of India.svg இந்தியா எம்சிஜி மெல்பேர்ண் ஆத்திரேலியா 2015

மேற்கோள்கள்[தொகு]

  1. Brettig, Daniel (1 டிசம்பர் 2011). "Starc searches for consistency". ESPNcricinfo. http://www.espncricinfo.com/australia-v-new-zealand-2011/content/story/543186.html. பார்த்த நாள்: 28 சனவரி 2012. 
  2. "New Zealand tour of Australia, 2011/12 / Scorecard: First Test". ESPNcricinfo. http://www.espncricinfo.com/australia-v-new-zealand-2011/engine/match/518947.html. பார்த்த நாள்: 28 சனவரி 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_ஸ்டார்க்&oldid=2720701" இருந்து மீள்விக்கப்பட்டது