நியூ சவுத்து வேல்சு புளூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூ சவுத்து வேல்சு
NSW blues.png
பயிற்றுனர்: ஆத்திரேலியாவின் கொடி அந்தோணி இசுட்டுவர்டு
தலைவர்: ஆத்திரேலியாவின் கொடி இசுட்டீவன் ஓ'கீவு
நிறங்கள்:      இளம்நீலம்      வெள்ளை
அமைப்பு: 1856
இல்ல அரங்கு: சிடினி துடுப்பாட்ட மைதானம்
கொள்ளளவு: 46,000
வலைத்தளம்: http://www.nswblues.com.au

நியூ சவுத்து வேல்சு புளூசு (New South Wales Blues அல்லது Speed Blitz Blues) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத்து வேல்சு மாநிலத்தின் துடுப்பாட்ட அணியாகும். இது சிடினி மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]

போட்டிகள்[தொகு]

நியூ சவுத்து வேல்சு புளூசு அணி ஆத்திரேலிய உள்நாட்டு ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிக் கிண்ணத்தை ஒன்பது தடவைகள் வென்றுள்ளது.[2] இந்த அணி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்சு இலீகு இருபது20இலும் வெற்றி பெற்றுள்ளது.[3] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்சு இலீகு இருபது20இல் அரை இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது.[4]

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]