அலீசா ஹீலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலீசா ஹீலி
Alyssa Healy.jpg
ஆத்திரேலியாவின் கொடி Australia
இவரைப் பற்றி
முழுப்பெயர் அலீசா ஹீலி
பிறப்பு 24 மார்ச்சு 1990 (1990-03-24) (அகவை 28)
ஆத்திரேலியா
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
சர்வதேசத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 10, 2010: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 18, 2010:  எ நியூசிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நா இ -20 பெண்கள் தேசிய அணி
ஆட்டங்கள் 5 5 28
ஓட்டங்கள் 25 17 365
துடுப்பாட்ட சராசரி 6.25 5.66 21.47
100கள்/50கள் 0/0 0/0 0/2
அதியுயர் புள்ளி 21 7 89*
பந்துவீச்சுகள் {{{deliveries1}}} {{{deliveries2}}} {{{deliveries3}}}
விக்கெட்டுகள் {{{wickets1}}} {{{wickets2}}} {{{wickets3}}}
பந்துவீச்சு சராசரி {{{bowl avg1}}} {{{bowl avg2}}} {{{bowl avg3}}}
5 விக்/இன்னிங்ஸ் {{{fivefor1}}} {{{fivefor2}}} {{{fivefor3}}}
10 விக்/ஆட்டம் {{{tenfor1}}} {{{tenfor2}}} {{{tenfor3}}}
சிறந்த பந்துவீச்சு {{{best bowling1}}} {{{best bowling2}}} {{{best bowling3}}}
பிடிகள்/ஸ்டம்புகள் 5/1 1/0 16/10

மார்ச்சு 12, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive

அலீசா ஹீலி (Alyssa Healy, பிறப்பு: மார்ச்சு 24 1990), ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபது20 போட்டிகளிலும், 28 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2010 ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலீசா_ஹீலி&oldid=2234096" இருந்து மீள்விக்கப்பட்டது