அசுமத்துல்லா ஒமர்சாய்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 24 மார்ச்சு 2000 நங்கர்கார், ஆப்கானித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு-நடு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 49) | 21 சனவரி 2021 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 30 அக்டோபர் 2023 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 9 | |||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 44) | 3 மார்ச் 2022 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 14 சூலை 2023 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப சட்டை எண் | 9 | |||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
| 2017–இன்று | மிசு ஐநாக் பிராந்திய அணி (squad no. 99) | |||||||||||||||||||||||||||||||||||||||
| 2023 | பெசாவர் சல்மி அணி (squad no. 100) | |||||||||||||||||||||||||||||||||||||||
| 2023 | ராங்பூர் ரைடர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 310 அக்டோபர் 2023 | ||||||||||||||||||||||||||||||||||||||||
அசுமத்துல்லா ஒமர்சாய் (Azmatullah Omarzai, பஷ்தூ மொழி: عظمت الله عمرزی; பிறப்பு: 24 மார்ச் 2000) ஓர் ஆப்கானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கிழக்கு ஆப்கானித்தானின் குனர் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் 2021 சனவரியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் சேர்க்கப்பட்டார்.[1]
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
[தொகு]2017 திசம்பரில், 19-வயதிற்குட்பட்டோருக்கான 2018 உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானித்தான் அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2018 திசபரில், 23-வயதிற்குட்பட்டோருக்கான 2018 ஏசிசி வளர்ந்துவரும் அணிகளின் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடினார்.[3] 2019 நவம்பரில், வங்காளதேசத்தில் நடைபெற்ற 2019 ஏசிசி வளர்ந்துவரும் அணிகளின் ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானித்தான் அணியில் விளையாடினார்.[4] 2020 பெப்ரவரியில், ஆப்கானித்தானின் பன்னாட்டு இருபது20 அணியில் இணைந்து அயர்லாந்துக்கெரிதான தொடரில் விளையாடினார்.[5] 2021 சனவரியில், அயர்லாந்துக்கு எதிரான பன்னாட்டு ஒருநாள் தொடரில் விளையாடினார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Azmatullah Omarzai". ESPN Cricinfo. Retrieved 10 August 2017.
- ↑ "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. 7 December 2017. Retrieved 7 December 2017.
- ↑ "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. Retrieved 3 December 2018.
- ↑ "Afghanistan Emerging travels to Bangladesh for Asia Cup". Afghanistan Cricket Board. Archived from the original on 23 டிசம்பர் 2021. Retrieved 12 November 2019.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Afghanistan squad announced for series against Ireland". Afghanistan Cricket Board. Archived from the original on 6 பிப்ரவரி 2020. Retrieved 6 February 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Afghanistan announce 16-member squad for ODI series against Ireland". Cricbuzz. Retrieved 2 January 2021.
- ↑ "1st ODI, Abu Dhabi, Jan 21 2021, Ireland tour of United Arab Emirates". ESPN Cricinfo. Retrieved 21 January 2021.