2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2022 ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணம்
ICC Men's T20 World Cup
2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்.jpg
நாட்கள்16 அக்டோபர் – 13 நவம்பர் 2022
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேறுநிலை
நடத்துனர்(கள்)ஆத்திரேலியா
மொத்த பங்கேற்பாளர்கள்16[1]
மொத்த போட்டிகள்45[2]
அலுவல்முறை வலைத்தளம்aus2022.t20worldcup.com
2021
2024

2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2022 ICC Men's T20 World Cup) என்பது 8-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3] இதன் போட்டிகள் 2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆத்திரேலியாவில் நடைபெற உள்ளது.[4] இத்தொடர் 2020-ம் ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[5] இத்தொடரை நடத்தும் ஆத்திரேலியாதான் நடப்பு வாகையாளராக உள்ளது.[6]

அணிகளும் தகுதியும்[தொகு]

2021 இருபது20 உலகக்கிண்ணம் தொடரில் சூப்பர் 12 நிலை வரைச்சென்ற 12 அணிகளும் இத்தொடருக்குத் தகுதி பெற்றன.[7][8] 15 நவம்பர் 2021 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் படியும், 2021 பதிப்பில் விளையாடிய முறையைப் பொறுத்தும், ஆப்கானிஸ்தான் , ஆத்திரேலியா , வங்காளதேசம் , இங்கிலாந்து , இந்தியா ,பாக்கிஸ்தான் , நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக 2022 பதிப்பின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. [9] நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முதல் சுற்று விளையாட தகுதிப்பெற்றன.[10]

தகுதி பெற்ற விதம் நாள் நிகழ்விடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 7 ஆகத்து 2020 1 Flag of Australia.svg ஆஸ்திரேலியா
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் நவம்பர் 2021 ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்

ஓமான் ஓமான்

11
2022 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள் - அ

18-24 பிப்ரவரி 2022 ஓமான் ஓமான் 2
2022 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள் - ஆ

11-17 சூலை 2022 சிம்பாப்வே சிம்பாப்வே 2
மொத்தம் 16

நிகழ்விடங்கள்[தொகு]

15 நவம்பர் 2021 அன்று , அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபார்ட், பெர்த், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய 7 நகரங்களில் இப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.[11] இறுதி போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெறும்.[12]

அடிலெய்ட் பிரிஸ்பேன் ஜீலாங்
அடிலெயிட் ஓவல் கப்பா கார்டினியா பூங்கா
கொள்ளளவு : 55,317 கொள்ளளவு : 42,000 கொள்ளளவு : 26,000[a]
Adelaide city centre view crop.jpg The Gabba Panorama.jpg Skilled-stadium-geelong.jpg
ஹோபார்ட்
பெல்லரைவ் ஓவல் அரங்கம்
கொள்ளளவு : 20,000
Bellerive oval hobart.jpg
பெர்த் மெல்போர்ன் சிட்னி
பெர்த் அரங்கம் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு : 61,266 கொள்ளளவு : 100,024 கொள்ளளவு : 48,601
E37 Perth Stadium Open Day 089.JPG Melbourne Cricket Ground from city.JPG Sydney Cricket Ground (24509044622).jpg

முதல் சுற்று[தொகு]

21 மார்ச் 2022 அன்று, ஐசிசி முதல் சுற்றுக்கான போட்டிகளை உறுதி செய்தது.[15]

தகுதி நாடு
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(முந்தைய போட்டியில் 9 முதல் 12 இடங்களைப் பெற்ற அணிகள்
தரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.)
 நமீபியா
 இசுக்காட்லாந்து
 இலங்கை
 மேற்கிந்தியத் தீவுகள்
பன்னாட்டளவில் தகுதிகாண் போட்டிகளில் இருந்து முன்னேறியவை
(முதல் 4 அணிகள்)
 அயர்லாந்து
 நெதர்லாந்து
 ஐக்கிய அரபு அமீரகம்
 சிம்பாப்வே

குழு அ[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  நமீபியா 0 0 0 0 0
2  நெதர்லாந்து 0 0 0 0 0
3  இலங்கை 0 0 0 0 0
4  ஐக்கிய அரபு அமீரகம் 0 0 0 0 0
முதலாவது ஆட்டம்(கள்) 16 அக்டோபர் 2022 அன்று விளையாடப்படும். மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

16 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா

16 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா

18 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா

18 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா

20 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா

20 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா

குழு ஆ[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  அயர்லாந்து 0 0 0 0 0
2  இசுக்காட்லாந்து 0 0 0 0 0
3  மேற்கிந்தியத் தீவுகள் 0 0 0 0 0
4  சிம்பாப்வே 0 0 0 0 0
முதலாவது ஆட்டம்(கள்) 17 அக்டோபர் 2022 அன்று விளையாடப்படும். மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

17 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்

17 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்

19 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்

19 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்

21 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்

21 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்

சூப்பர் 12[தொகு]

தகுதி நாடு
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(முந்தைய போட்டியின் முதல் 8 அணிகள்

ஐசிசி தரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.)

 ஆப்கானித்தான்
 ஆத்திரேலியா
 வங்காளதேசம்
 இங்கிலாந்து
 இந்தியா
 நியூசிலாந்து
 பாக்கித்தான்
 தென்னாப்பிரிக்கா
முதற் சுற்றில் இருந்து முன்னேறியவை
(முதல் 4 அணிகள்)
குழு அ வெற்றியாளர்
குழு அ 2-ஆவது
குழு ஆ வெற்றியாளர்
குழு ஆ 2-ஆவது

குழு 1[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  ஆப்கானித்தான் 0 0 0 0 0
2  ஆத்திரேலியா (H) 0 0 0 0 0
3  இங்கிலாந்து 0 0 0 0 0
4  நியூசிலாந்து 0 0 0 0 0
5 அ1 0 0 0 0 0
6 ஆ2 0 0 0 0 0
முதலாவது ஆட்டம்(கள்) 22 அக்டோபர் 2022 அன்று விளையாடப்படும். மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ
(H) நடத்தும் நாடு

22 அக்டோபர் 2022
18:00
ஆட்டவிபரம்

22 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்

23 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அ1
ஆ2

25 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
அ1
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்

26 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
ஆ2

26 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்

28 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
ஆ2

28 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்

29 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
அ1

31 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆ2

1 நவம்பர் 2022
14:00
ஆட்டவிபரம்
அ1

1 நவம்பர் 2022
18:00
ஆட்டவிபரம்

4 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
ஆ2

4 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்

5 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
அ1

குழு 2[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  வங்காளதேசம் 0 0 0 0 0
2  இந்தியா 0 0 0 0 0
3  பாக்கித்தான் 0 0 0 0 0
4  தென்னாப்பிரிக்கா 0 0 0 0 0
5 ஆ1 0 0 0 0 0
6 அ2 0 0 0 0 0
முதலாவது ஆட்டம்(கள்) 23 அக்டோபர் 2022 அன்று விளையாடப்படும். மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

23 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்

24 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அ2

24 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆ1

27 அக்டோபர் 2022
14:00
ஆட்டவிபரம்

27 அக்டோபர் 2022
18:00
ஆட்டவிபரம்
அ2

27 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆ1
பேர்த் விளையாட்டரங்கம், பேர்த்

30 அக்டோபர் 2022
13:00
ஆட்டவிபரம்
ஆ1

30 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அ2
பேர்த் விளையாட்டரங்கம், பேர்த்

30 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
பேர்த் விளையாட்டரங்கம், பேர்த்

2 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
ஆ1
அ2

2 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்

3 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்

6 நவம்பர் 2022
10:30
ஆட்டவிபரம்
ஆ2

6 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்

6 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆ1

வெளியேறு நிலை[தொகு]

  அரையிறுதி இறுதி
                 
 TBD  
 TBD  
     TBD
   TBD
 TBD
 TBD  

குறிப்புகள்[தொகு]

 1. விளையாட்டரங்கம் தற்போது கட்டுமானப் பணிகளில் உள்ளது, இதனால் அரங்கத்தின் கொள்ளளவு சுமார் 26,000 ஆக குறைந்துள்ளது.[13][14]

மேற்கோள்கள்[தொகு]

 1. "ICC converts 2021 Champions Trophy in India into World T20". Times of India. 26 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. "2022 T20 WC: MCG to host final on November 13". Cricbuzz. 16 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. "ICC scraps 50-over Champions Trophy, India to host 2021 edition as World T20". First Post. 29 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. "India retains T20 World Cup in 2021, Australia to host in 2022". ESPN Cricinfo. 7 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Men's T20WC 2021 in India, 2022 in Australia; Women's CWC postponed". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 7 August 2020. 25 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Marsh and Warner take Australia to T20 World Cup glory". International Cricket Council. 14 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. "ICC expands qualifiers for 2021 T20 World Cup to 16 teams". ESPN Cricinfo. 23 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Bangladesh, Namibia, Scotland and Sri Lanka qualify for Men's T20 World Cup 2022". International Cricket Council. 23 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Automatic Super 12 qualifiers for T20 World Cup 2022 confirmed". International Cricket Council. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Bangladesh and Afghanistan assured of Super 12s spot in 2022, WI and SL to compete in first round". ESPN Cricinfo. 6 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Host Cities Confirmed As Australia Set To Defend ICC Men's T20 World Cup 2022 Crown On Home Soil". International Cricket Council. 15 November 2021. 16 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Seven host cities announced for 2022 T20 World Cup, MCG to host final". ESPN Cricinfo. 16 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
 13. "MORE FANS TO ENJOY LIVE FOOTBALL AS GEELONG'S GMHBA STADIUM INCREASES CAPACITY LIMITS". Western United FC. 29 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
 14. "CATS KEEP NINE AT GMHBA". K Rock Football. 29 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Fixtures confirmed for UAE and Ireland at the ICC Men's T20 World Cup". International Cricket Council. 21 March 2022 அன்று பார்க்கப்பட்டது.