ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி
தோற்றம்
(ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆத்திரேலியச் சின்னம் | |||||||||||||||||
| சார்பு | ஆத்திரேலியத் துடுப்பாட்டம் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||
| தேர்வுத் தலைவர் | டிம் பெயின் | ||||||||||||||||
| ஒரு-நாள் தலைவர் | ஆரன் பிஞ்ச் | ||||||||||||||||
| இ20ப தலைவர் | ஆரன் பிஞ்ச் | ||||||||||||||||
| பயிற்றுநர் | ஜஸ்டின் லாங்கர் | ||||||||||||||||
| வரலாறு | |||||||||||||||||
| தேர்வு நிலை | 1877 | ||||||||||||||||
| பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||||||
| ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1909) | ||||||||||||||||
| ஐசிசி மண்டலம் | கிழக்காசியா-பசிபிக் | ||||||||||||||||
| |||||||||||||||||
| தேர்வுகள் | |||||||||||||||||
| முதல் தேர்வு | எ. | ||||||||||||||||
| கடைசித் தேர்வு | எ. | ||||||||||||||||
| |||||||||||||||||
| பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் | |||||||||||||||||
| முதலாவது பஒநா | எ. | ||||||||||||||||
| கடைசி பஒநா | எ. | ||||||||||||||||
| |||||||||||||||||
| உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 இல்) | ||||||||||||||||
| சிறந்த பெறுபேறு | வாகையாளர் (1987, 1999, 2003, 2007, 2015) | ||||||||||||||||
| பன்னாட்டு இருபது20கள் | |||||||||||||||||
| முதலாவது ப20இ | எ. | ||||||||||||||||
| கடைசி ப20இ | எ. | ||||||||||||||||
| |||||||||||||||||
| ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007) | ||||||||||||||||
| சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2021) | ||||||||||||||||
| |||||||||||||||||
| இற்றை: 20 பிப்ரவரி 2022 | |||||||||||||||||
ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1877இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மார்ச் 2007 வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிபெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ICC Rankings". International Cricket Council.
- ↑ "Pakistan retain top T20 ranking after ICC error". samaa.tv. 23 February 2018. Retrieved 23 February 2018.
- ↑ "Australia advance to the top of men's Test and T20I rankings". ICC. https://www.icc-cricket.com/media-releases/1662828.
- ↑ "1st Test: Australia v England at Melbourne, Mar 15–19, 1877 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 27 November 2010. Retrieved 14 January 2011.
- ↑ "Only ODI: Australia v England at Melbourne, Jan 5, 1971 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 27 December 2010. Retrieved 14 January 2011.
- ↑ "Test matches - Team records". ESPNcricinfo.
- ↑ "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "ODI matches - Team records". ESPNcricinfo.
- ↑ "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "T20I matches - Team records". ESPNcricinfo.
- ↑ "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.