ஜோசு டேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோஷ் டேவி
Josh Davey
இசுக்காட்லாந்தின் கொடி ஸ்காட்லாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் யோசுவா என்றி டேவி
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை நடுத்தர-விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 40) 15 சூன், 2010: எ நெதர்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி 5 மார்ச், 2015:  எ வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2010–2013 மிடில்செக்சு (squad no. 24)
2013 ஆம்ப்சயர்
2014–இன்று சமர்செட் (squad no. 38)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமு.தப.அஇ20ப
ஆட்டங்கள் 22 7 54 1
ஓட்டங்கள் 398 307 1,035 7
துடுப்பாட்ட சராசரி 26.53 25.58 25.24 7.00
100கள்/50கள் 0/2 0/3 0/5 0/0
அதிக ஓட்டங்கள் 64 72 91 7
பந்து வீச்சுகள் 887 333 1,733 24
இலக்குகள் 39 7 63 3
பந்துவீச்சு சராசரி 19.00 26.57 25.79 7.66
சுற்றில் 5 இலக்குகள் 2 0 2 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 6/28 4/53 6/28 3/23
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 3/– 18/– 1/–

மார்ச் 5, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ்

யோசுவா என்றி டேவி (Joshua Henry Davey, பிறப்பு: 3 ஆகத்து 1990) இசுக்கொட்லாந்து துடுப்பாட்ட வீரர். வலக்கை துடுப்பாட்ட, மற்றும் நடுத்தர விரைவுப் பந்து வீச்சாளருமான இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் இசுக்காட்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

டேவி 2010 ஏப்ரலில் இங்கிலாந்தின் மிடில்செக்சு நகர அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.[1] தனது முதல்-தர ஆட்டத்தை 2010 மே மாதத்தில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அணிக்கு எதிராக விளையாடினார்.[2]

2010 சூன் 15 இல் முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசு_டேவி&oldid=2721364" இருந்து மீள்விக்கப்பட்டது