ரிலீ ரோசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெலி ரோசோ
துடுப்பாட்டத் தகவல்கள்
பங்குAllrounder
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 112)21 August 2014 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபமார்ச் 7 2015 எ பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்27
இ20ப அறிமுகம் (தொப்பி 63)பெப்ரவரி 5 2014 எ ஆத்திரேலியத்
கடைசி இ20பசனவரி 14 2015 எ மேற்கிந்தியத்தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–2013Free State
2010–presentKnights
Basnahira Cricket Dundee
2014–presentபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 34 15 76 119
ஓட்டங்கள் 1,084 327 5,655 4,193
மட்டையாட்ட சராசரி 34.96 29.72 44.17 37.77
100கள்/50கள் 2/4 0/2 18/23 8/24
அதியுயர் ஓட்டம் 132 78 319 137
வீசிய பந்துகள் 45 42 45
வீழ்த்தல்கள் 1 2 1
பந்துவீச்சு சராசரி 44.00 18.00 44.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/17 1/1 1/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/– 9/– 102/– 71/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச் 7 2016

ரெலி ரோசோ (Rilee Rossouw, பிறப்பு: அக்டோபர் 9 1989, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 73 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007-2015 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ரெலி ரோசோ - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி மார்ச் 7 2015.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிலீ_ரோசோ&oldid=3006935" இருந்து மீள்விக்கப்பட்டது