2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணம்
ICC Men's T20 World Cup
நாட்கள்16 அக்டோபர் – 13 நவம்பர் 2022
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேறுநிலை
நடத்துனர்(கள்)ஆத்திரேலியா
வாகையாளர் இங்கிலாந்து (2-ஆம் தடவை)
இரண்டாமவர் பாக்கித்தான்
மொத்த பங்கேற்பாளர்கள்16[1]
மொத்த போட்டிகள்45[2]
தொடர் நாயகன் சாம் கரன்
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (296)
அதிக வீழ்த்தல்கள் வனிந்து அசரங்கா (15)
அலுவல்முறை வலைத்தளம்aus2022.t20worldcup.com
2021
2024

2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2022 ICC Men's T20 World Cup) என்பது 8-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3] இதன் போட்டிகள் 2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆத்திரேலியாவில் நடைபெற்றன.[4] இத்தொடர் 2020-ம் ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[5] இத்தொடரை நடத்திய ஆத்திரேலியா நடப்பு வாகையாளராக உள்ளது.[6]

முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை ஏழு இலக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்த பின்னர்,[7] இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக பாக்கித்தான் ஆனது.[8] இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து பத்து இலக்குகள் வேறுபாட்டில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.[9][10] இரு அணிகளும் தங்களது இரண்டாவது ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கோப்பைப் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருந்தன.[11][12] இறுதிப் போட்டியில், இங்கிலாந்து ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் பாக்கித்தானை வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.[13][14] இங்கிலாந்தின் சாம் கரன் ஆட்ட நாயகனாகவும்[15] போட்டியின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]

அணிகளும் தகுதியும்

2021 இருபது20 உலகக்கிண்ணம் தொடரில் சூப்பர் 12 நிலை வரைச்சென்ற 12 அணிகளும் இத்தொடருக்குத் தகுதி பெற்றன.[17][18] 15 நவம்பர் 2021 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் படியும், 2021 பதிப்பில் விளையாடிய முறையைப் பொறுத்தும், ஆப்கானித்தான், ஆத்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக 2022 பதிப்பின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.[19] நமீபியா, இசுக்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முதல் சுற்று விளையாடத் தகுதி பெற்றன.[20]

தகுதி பெற்ற விதம் நாள் நிகழ்விடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 7 ஆகத்து 2020 1 ஆஸ்திரேலியா
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் நவம்பர் 2021 ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்

ஓமான் ஓமான்

11
2022 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள் - அ

18-24 பிப்ரவரி 2022 ஓமான் ஓமான் 2
2022 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள் - ஆ

11-17 சூலை 2022 சிம்பாப்வே சிம்பாப்வே 2
மொத்தம் 16

நிகழ்விடங்கள்

15 நவம்பர் 2021 அன்று , அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபார்ட், பெர்த், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய 7 நகரங்களில் இப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.[21] இறுதி போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெறும்.[22]

அடிலெய்ட் பிரிஸ்பேன் ஜீலாங்
அடிலெயிட் ஓவல் கப்பா கார்டினியா பூங்கா
கொள்ளளவு : 55,317 கொள்ளளவு : 42,000 கொள்ளளவு : 26,000[a]
ஹோபார்ட்
பெல்லரைவ் ஓவல் அரங்கம்
கொள்ளளவு : 20,000
பெர்த் மெல்போர்ன் சிட்னி
பெர்த் அரங்கம் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு : 61,266 கொள்ளளவு : 100,024 கொள்ளளவு : 48,601

முதல் சுற்று

21 மார்ச் 2022 அன்று, ஐசிசி முதல் சுற்றுக்கான போட்டிகளை உறுதி செய்தது.[25]

தகுதி நாடு
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(முந்தைய போட்டியில் 9 முதல் 12 இடங்களைப் பெற்ற அணிகள்
தரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.)
 நமீபியா
 இசுக்காட்லாந்து
 இலங்கை
 மேற்கிந்தியத் தீவுகள்
பன்னாட்டளவில் தகுதிகாண் போட்டிகளில் இருந்து முன்னேறியவை
(முதல் 4 அணிகள்)
 அயர்லாந்து
 நெதர்லாந்து
 ஐக்கிய அரபு அமீரகம்
 சிம்பாப்வே

குழு அ

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இலங்கை 3 2 1 0 4 0.667 சூப்பர் 12 இற்கு முன்னேற்றம்
2  நெதர்லாந்து 3 2 1 0 4 −0.162
3  நமீபியா 3 1 2 0 2 0.730
4  ஐக்கிய அரபு அமீரகம் 3 1 2 0 2 −1.235

16 அக்டோபர் 2022
15:00
ஓட்டவிபரம்
நமீபியா 
163/7 (20 நிறைவுகள்)
 இலங்கை
108 (19 நிறைவுகள்)
சான் பிரைலிங்க் 44 (28)
பரமோது மதுசன் 2/37 (4 நிறைவுகள்)
தசுன் சானக்க 29 (23)
டேவிட் வைஸ் 2/16 (4 நிறைவுகள்)
நமீபியா 55 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), யோயெல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: சான் பிரைலிங்க் (நமீ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

16 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஐக்கிய அரபு அமீரகம் 
111/8 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
112/7 (19.5 நிறைவுகள்)
முகம்மது வசீம் 41 (47)
பாசு டெ லீட் 3/19 (3 நிறைவுகள்)
மாக்சு ஓ'டௌட் 23 (18)
சுனைத் சித்திக் 3/24 (4 நிறைவுகள்)
நெதர்லாந்து 3 இலக்குகளால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), பவுல் ரைபல் (ஆஇ)
ஆட்ட நாயகன்: பாசு டெ லீட் (நெத)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

18 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
நமீபியா 
121/6 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
122/5 (19.3 நிறைவுகள்)
சான் பிரைலிங்க் 43 (48)
பாசு டெ லீட் 2/18 (3 நிறைவுகள்)
விக்கிரம்சித் சிங் 39 (31)
ஜெஜெ சிமித் 2/24 (4 நிறைவுகள்)
நெதர்லாந்து 5 இலக்குகளால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சொயெல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: பாசு டெ லீட் (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

18 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
152/8 (20 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
73 (17.1 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 74 (60)
கார்த்திக் மெய்யப்பன் 3/19 (4 நிறைவுகள்)
ஆயன் அப்சல் கான் 19 (21)
வனிந்து அசரங்கா 3/8 (4 நிறைவுகள்)
இலங்கை 79 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கார்த்திக் மெய்யப்பன் அமீரக அணிக்காக முதலாவது இ20ப ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார்.[26]

20 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
இலங்கை 
162/6 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
146/9 (20 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 79 (44)
பவுல் வான் மீக்கெரன் 2/25 (4 நிறைவுகள்)
மாக்சு ஓ'டவுடு 71* (53)
வனிந்து அசரங்கா 3/28 (4 நிறைவுகள்)
இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), யொவெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஐக்கிய அரபு அமீரகம் 
148/3 (20 நிறைவுகள்)
 நமீபியா
141/8 (20 நிறைவுகள்)
முகம்மது வசீம் 50 (41)
பென் சிக்கொங்கோ 1/8 (1 நிறைவு)
டேவிட் வைஸ் 55 (36)
பசில் அமீது 2/17 (3 நிறைவுகள்)
அமீரகம் 7 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது வசீம் (அமீ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பகாத் நவாசு (அமீ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

குழு ஆ

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  சிம்பாப்வே 3 2 1 0 4 0.200 சூப்பர் 12 இற்கு முன்னேற்றம்.
2  அயர்லாந்து 3 2 1 0 4 0.105
3  இசுக்காட்லாந்து 3 1 2 0 2 0.304
4  மேற்கிந்தியத் தீவுகள் 3 1 2 0 2 −0.563
17 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
160/5 (20 நிறைவுகள்)
சியார்ச் மன்சி 66* (53)
ஜேசன் ஹோல்டர் 2/14 (3 நிறைவுகள்)
ஜேசன் ஹோல்டர் 38 (33)
மார்க் வாட் 3/12 (4 நிறைவுகள்)
இசுக்காட்லாந்து 42 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: சியார்ச் மன்சி (இசுக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

17 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
174/7 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
143/9 (20 நிறைவுகள்)
சிக்காந்தர் ராசா 82 (48)
யோசு லிட்டில் 3/24 (4 நிறைவுகள்)
கர்ட்டிசு காம்பர் 27 (22)
பிளெசிங் முசரபானி 3/23 (4 நிறைவுகள்)
சிம்பாப்வே 31 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிசு பிரவுன் (நியூ), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: சிக்காந்தர் ராசா (சிம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

19 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
176/5 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
180/4 (19 நிறைவுகள்)
மைக்கேல் யோன்சு 86 (55)
கர்ட்டிசு காம்பர் 2/9 (2 நிறைவுகள்)
கர்ட்டிசு காம்பர் 72* (32)
மைக்கேல் லீசுக் 1/16 (2 நிறைவுகள்)
அயர்லாந்து 6 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிசு பிரவுன் (நியூ), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: கர்ட்டிசு காம்பர் (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

19 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
122 (18.2 நிறைவுகள்)
ஜோன்சன் சார்ல்சு 45 (36)
சிக்காந்தர் ராசா 3/19 (4 நிறைவுகள்)
லூக் யோங்வி 29 (22)
அல்சாரி யோசப் 4/16 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 31 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: அல்சாரி யோசப் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
 அயர்லாந்து
150/1 (17.3 நிறைவுகள்)
பிரண்டன் கிங் 62* (48)
கரெத் டெலனி 3/16 (4 நிறைவுகள்)
பவுல் ஸ்டேர்லிங் 66* (48)
அக்கீல் ஒசைன் 1/38 (4 நிறைவுகள்)
அயர்லாந்து 9 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: கரெத் டெலனி (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து, அயர்லாந்து சூப்பர் 12 இற்கு முன்னேறியது, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

21 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
132/6 (20 நிறைவுகள்)
 சிம்பாப்வே
133/5 (18.3 நிறைவுகள்)
சியார்ச் மன்சி 54 (51)
தெண்டாய் சத்தாரா 2/14 (4 நிறைவுகள்)
கிரைக் எர்வைன் 58 (54)
ஜோசு டேவி 2/16 (3 நிறைவுகள்)
சிம்பாப்வே 5 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: சிக்காந்தர் ராசா (சிம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து, சிம்பாப்வே சூப்பர் 12 இற்கு முன்னேறியது, இசுக்காட்லாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

சூப்பர் 12

தகுதி நாடு
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(முந்தைய போட்டியின் முதல் 8 அணிகள்

ஐசிசி தரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.)

 ஆப்கானித்தான்
 ஆத்திரேலியா
 வங்காளதேசம்
 இங்கிலாந்து
 இந்தியா
 நியூசிலாந்து
 பாக்கித்தான்
 தென்னாப்பிரிக்கா
முதற் சுற்றில் இருந்து முன்னேறியவை
(முதல் 4 அணிகள்)
 அயர்லாந்து
 நெதர்லாந்து
 இலங்கை
 சிம்பாப்வே

குழு 1

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  நியூசிலாந்து 5 3 1 1 7 2.133 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்.
2  இங்கிலாந்து 5 3 1 1 7 0.547
3  ஆத்திரேலியா 5 3 1 1 7 −0.173
4  இலங்கை 5 2 3 0 4 −0.457
5  அயர்லாந்து 5 1 3 1 3 −1.615
6  ஆப்கானித்தான் 5 0 3 2 2 −0.571

22 அக்டோபர் 2022
18:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
200/3 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
111 (17.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஏட்ரியன் ஓல்டுசுடாக் (தெஆ)
ஆட்ட நாயகன்: டேவன் கான்வே (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

22 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
112 (19.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
113/5 (18.1 நிறைவுகள்)
இப்ராகிம் சத்ரன் 32 (32)
சாம் கரன் 5/10 (3.4 நிறைவுகள்)
லியாம் லிவிங்சுட்டன் 29* (21)
முகம்மது நபி 1/16 (3 நிறைவுகள்)
இங்கிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: கிறிசு பிரவுன் (நியூ), அலீம் தர் (பாக்)
ஆட்ட நாயகன்: சாம் கரன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சாம் கரன் இ20ப போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஐந்திலக்கைக் கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[27]

23 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
128/8 (20 நிறைவுகள்)
 இலங்கை
133/1 (15 நிறைவுகள்)
ஆரி டெக்டர் 45 (42)
மகீசு தீக்சன 2/19 (4 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 68* (43)
கரெத் டெலனி 1/28 (4 நிறைவுகள்)
இலங்கை 9 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அசான் ராசா (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

25 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
157/6 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
158/3 (16.3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
பெர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆத்திரேலியாவுக்காக மிகவிரைவான இ20ப அரைச்சதத்தை 17 நிறைவுகளில் எடுத்தார்.[28]

26 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
157 (19.2 நிறைவுகள்)
 இங்கிலாந்து
105/5 (14.3 நிறைவுகள்)
ஆண்ட்ரூ பால்பிர்னி 62 (47)
லியாம் இலிவிங்சுட்டன் 3/17 (3 நிறைவுகள்)
டேவிட் மலேன் 35 (37)
யோசு இலிட்டில் 2/16 (3 நிறைவுகள்)
அயர்லாந்து 5 ஓட்டங்களால் (ட.லூ முறை) வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுசுடாக் (தெஆ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆண்ட்ரூ பால்பிர்னி (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  • டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து 14.3 நிறைவுகளில் 110 ஓட்டங்கள் என்ற கணக்கில் 5 ஓட்டங்களால் பின் நின்றது.

26 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
  • நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

28 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
ஆட்டம் நடைபெறவில்லை
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஏட்ரியன் ஓல்டுசுடாக் (தெஆ)
  • நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

28 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆட்டம் நடைபெறவில்லை
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: கிறிசு பிரவுன் (நியூ), சோயெல் வில்சன் (மேஇ)
  • நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

29 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
167/7 (20 நிறைவுகள்)
 இலங்கை
102 (19.2 overs)
நியூசிலாந்து 65 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிலென் பிலிப்சு (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

31 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
179/5 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
137 (18.1 நிறைவுகள்)
ஆரோன் பிஞ்ச் 63 (44)
பாரி மெக்கார்த்தி 3/29 (4 நிறைவுகள்)
லோர்க்கன் டக்கர் 71* (48)
கிளென் மாக்சுவெல் 2/14 (2.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 42 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ஆரோன் பிஞ்ச் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

1 நவம்பர் 2022
14:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
144/8 (20 நிறைவுகள்)
 இலங்கை
148/4 (18.3 நிறைவுகள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்கா (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

1 நவம்பர் 2022
18:00
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
179/6 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
159/6 (20 நிறைவுகள்)
கிளென் பிலிப்சு 62 (36)
சாம் கரன் 2/26 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 20 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
185/6 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
150/9 (20 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 61 (35)
யோசு லிட்டில் 3/22 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யோசு லிட்டில் (அயர்) தனது முதலாவது இ20ப ஹாட்டிரிக்கைக் கைப்பற்றினார்.[29]
  • இந்த ஆட்ட முடிவை அடுத்து அயர்லாந்து சூப்பர் 12 இல் இருந்து வெளியேற்றப்பட்டது.

4 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
168/8 (20 நிறைவுகள்)
கிளென் மாக்சுவெல் 54* (32)
நவீன் உல்-அக் 3/21 (4 நிறைவுகள்)
ரசீத் கான் 48* (23)
ஆதம் சாம்பா 2/22 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 4 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இலங்கை சூப்பர் 12 இல் இருந்து வெளியேற்றப்பட்டது.

5 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
141/8 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
144/6 (19.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது, இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

குழு 2

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இந்தியா 5 4 1 0 8 0.730 வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்.
2  பாக்கித்தான் 5 3 2 0 6 1.028
3  தென்னாப்பிரிக்கா 5 2 2 1 5 0.874
4  நெதர்லாந்து 5 2 3 0 4 −0.849
5  வங்காளதேசம் 5 2 3 0 4 −1.176
6  சிம்பாப்வே 5 1 3 1 3 −0.313

23 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
159/8 (20 நிறைவுகள்)
 இந்தியா
160/6 (20 நிறைவுகள்)
விராட் கோலி 82* (53)
ஆரிசு ரவூஃப் 2/36 (4 நிறைவுகள்)
இந்தியா 4 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

24 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
144/8 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
135 (20 நிறைவுகள்)
அஃபிஃப் ஹொசைன் 38 (27)
பவுல் வான் மீக்கெரன் 2/21 (4 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மான் 62 (48)
தஸ்கின் அகமது 4/25 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 9 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), நிதின் மேனன் மிந்)
ஆட்ட நாயகன்: தஸ்கின் அகமது (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

24 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
79/5 (9 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
51/0 (3 நிறைவுகள்)
உவெசுலி மதவேர் 35* (18)
லுங்கி எங்கிடி 2/20 (2 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் ஒவ்வோர் அணிக்கும் 9 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 7 ஓவர்களுக்கு 64 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
  • தென்னாப்பிரிக்கா விளையாடும் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
  • ஒவ்வோர் அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

27 அக்டோபர் 2022
14:00
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
205/5 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
101 (16.3 நிறைவுகள்)
ரிலீ ரோசோ 109 (56)
சகீப் அல் அசன் 2/33 (3 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 104 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
பார்வையாளர்கள்: 36,426[30]
நடுவர்கள்: லாங்டன் ருசேரே (சிம்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரிலீ ரோசோ (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 அக்டோபர் 2022
18:00
ஆட்டவிபரம்
இந்தியா 
179/2 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
123/9 (20 நிறைவுகள்)
விராட் கோலி 62* (44)
பவுல் வான் மீக்கெரன் 1/32 (4 நிறைவுகள்)
டிம் பிரிங்கிள் 20 (15)
புவனேசுவர் குமார் 2/9 (3 நிறைவுகள்)
இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
பார்வையாளர்கள்: 36,426[30]
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
130/8 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
129/8 (20 நிறைவுகள்)
சேன் வில்லியம் 31 (28)
முகம்மது வசீம் 4/24 (4 நிறைவுகள்)
ஷான் மசூத் 44 (38)
சிக்காந்தர் ராசா 3/25 (4 நிறைவுகள்)
சிம்பாப்வே 1 ஓட்டத்தால் வெற்றி
பெர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சிக்காந்தர் ராசா (சிம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2022
13:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
150/7 (20 நிறைவுகள்)
 சிம்பாப்வே
147/8 (20 நிறைவுகள்)
நஸ்முல் உசைன் சாந்தோ 71 (55)
பிளெசிங் முசரபானி 2/13 (2 நிறைவுகள்)
வங்காளதேசம் 3 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: தஸ்கின் அகமது (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
91/9 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
95/4 (13.5 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மேன் 27 (27)
சதாப் கான் 3/22 (4 நிறைவுகள்)
முகம்மது ரிஸ்வான் 49 (39)
பிராண்டன் குளோவர் 2/22 (2.5 நிறைவுகள்)
பாக்கித்தான் 6 இலக்குகளால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இந்தியா 
133/9 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
137/5 (19.4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 5 இலக்குகளால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
பார்வையாளர்கள்: 44,251[31]
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), லாங்டன் ருசெரே (சிம்)
ஆட்ட நாயகன்: லுங்கி எங்கிடி (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து நெதர்லாந்து சூப்பர் 12 இல் இருந்து வெளியேறியது.

2 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
117 (19.2 நிறைவுகள்)
 நெதர்லாந்து
120/5 (18 நிறைவுகள்)
சிக்காந்தர் ராசா 40 (24)
பவுல் வான் மேக்கெரென் 3/29 (4 நிறைவுகள்)
மாக்சு ஓ'டவுடு 52 (47)
இரிச்சார்டு உங்காரவா 2/18 (4 நிறைவுகள்)
நெதர்லாந்து 5 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுசுடாக் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மாக்சு ஓ'டவுடு (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
184/6 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
145/6 (16 நிறைவுகள்)
விராட் கோலி 64* (44)
அசன் மகுமுது 3/47 (4 நிறைவுகள்)
இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: கிறிசு பிரவுன் (நியூ), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக வங்காளதேசத்திற்கான வெற்றி இலக்கு 16 நிறைவுகளில் 151 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • விராட் கோலி (இந்) இ20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்களைப் பெற்று மகேல ஜயவர்தனவின் சாதனையை முறியடித்தார்.[32]

3 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
185/9 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
108/9 (14 நிறைவுகள்)
பாக்கித்தான் 33 ஓட்டங்களால் (ட/லூ) வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
பார்வையாளர்கள்: 30,351[33]
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கான இலக்கு 14 நிறைவுகளில் 142 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

6 நவம்பர் 2022
10:30
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
158/4 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
145/8 (20 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மேன் 41* (26)
கேசவ் மகராச் 2/27 (4 நிறைவுகள்)
ரிலீ ரோசோ 25 (19)
பிராண்டன் குளோவர் 3/9 (2 நிறைவுகள்)
நெதர்லாந்து 13 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: கொலின் ஏக்கர்மேன் (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, தென்னாப்பிரிக்கா சுற்றில் இருந்து விலக்கப்பட்டது.

6 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
127/8 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
128/5 (18.1 நிறைவுகள்)
முகம்மது ரிசுவான் 32 (32)
நாசும் அகமது 1/14 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுசுடாக் (தெஆ), யோவெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: சகீன் அஃப்ரிடி (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, வங்காளதேசம் சுற்றில் இருந்து விலக்கப்பட்டது.

6 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
இந்தியா 
186/5 (20 நிறைவுகள்)
 சிம்பாப்வே
115 (17.2 நிறைவுகள்)
ராயன் பேர்ல் 35 (22)
ரவிச்சந்திரன் அசுவின் 3/22 (4 நிறைவுகள்)
இந்தியா 71 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
பார்வையாளர்கள்: 82,507
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

வெளியேறு நிலை

  அரையிறுதிகள் இறுதி
                 
  நியூசிலாந்து 152/4 (20 நிறைவுகள்)  
  பாக்கித்தான் 153/3 (19.1 நிறைவுகள்)  
      பாக்கித்தான் 137/8 (20 நிறைவுகள்)
    இங்கிலாந்து 138/5 (19 நிறைவுகள்)
  இந்தியா 168/6 (20 நிறைவுகள்)
  இங்கிலாந்து 170/0 (16.3 நிறைவுகள்)  

அரையிறுதிகள்

9 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
152/4 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
153/3 (19.1 நிறைவுகள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது ரிஸ்வான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாக்கித்தான் இ20ப உலகக்கோப்பைப் போட்டிகளில் மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[34]

10 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
168/6 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
170/0 (16 நிறைவுகள்)
இங்கிலாந்து 10 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விராட் கோலி (இந்) இ20ப 4000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது துடுப்பாளர் ஆனார்.[35]

இறுதி

13 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
137/8 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
137/5 (19 நிறைவுகள்)
ஷான் மசூத் 38 (28)
சாம் கரன் 3/12 (4 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 51* (48)
அரிசு ரவூஃப் 2/23 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: சாம் கரன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இங்கிலாந்து தனது இரண்டாவது இ20 உலகக்கோப்பையை வென்றது.

புள்ளிவிபரங்கள்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து பேர் (அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளவர்கள்) பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அதிக ஓட்டங்கள்

ஆட்டக்காரர் ஆட்டங்கள் இன்னிங்சு ஓட்டங்கள் சராசரி ஓ.வி அ.ஓ 100 50 4கள் 6கள்
விராட் கோலி 6 6 296 98.66 136.40 82* 0 4 25 8
மாக்சு ஒ'டவுட் 8 8 242 34.57 112.55 71* 0 2 22 8
சூர்யகுமார் யாதவ் 6 6 239 59.75 189.68 68 0 3 26 9
ஜோஸ் பட்லர் 6 6 225 45.00 144.23 80* 0 2 24 7
குசல் மெண்டிசு 8 8 223 31.86 142.95 79 0 2 17 10
மூலம்: ESPNcricinfo[36]

அதிக இலக்குகள்

ஆட்டக்காரர் ஆட்டங்கள் இன்னிங்சு இலக்குகள் நிறைவுகள் சிக்கனம் சராசரி BBI S/R 4 இலக்குகள் 5 இலக்குகள்
வனிந்து அசரங்கா 8 8 15 31 6.41 13.26 3/8 12.4 0 0
சாம் கரன் 6 6 13 22.4 6.52 11.38 5/10 10.4 0 1
பாசு டெ லீட் 8 7 13 22 7.68 13.00 3/19 10.1 0 0
பிளெசிங்கு முசரபானி 8 7 12 26 7.65 16.58 3/23 13.0 0 0
ஐவர் 11
மூலம்: ESPNcricinfo[37]

தொடரின் அணி

2022 நவம்பர் 14 அன்று, ஐசிசி இத்தொடரின் அணியை அறிவித்தது, சாம் கரன் போட்டியின் நாயகனாகவும், ஜோஸ் பட்லர் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[38]

ஆட்டக்காரர் பங்களிப்பு
அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்கத் துடுப்பாளர்
ஜோஸ் பட்லர் தொடக்கத் துடுப்பாளர் / தலைவர் / குச்சக்காப்பாளர்
விராட் கோலி மேல்-நிலைத் துடுப்பாளர்
சூர்யகுமார் யாதவ் துடுப்பாளர்
கிளென் பிலிப்சு துடுப்பாளர்
சிக்காந்தர் ராசா பல்-துறை (வலக்கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளர்))
சதாப் கான் பல்-துறை (வலக்கை நேர்ச்சுழல் பந்து வீச்சாளர்)
சாம் கரன் பல்-துறை (இடக்கை மத்திம-விரைவு பந்து வீச்சாளர்)
அன்ரிச் நோர்க்யா பந்து வீச்சாளர் (வலக்கை விரைவு)
மார்க் வுட் பந்து வீச்சாளர் (வலக்கை விரைவு)
சகீன் அஃப்ரிடி பந்து வீச்சாளர் (இடக்கை விரைவு)
ஹர்திக் பாண்டியா பல்-துறை (வலக்கை விரைவு-மத்திமம்) / 12-ஆவது

குறிப்புகள்

  1. விளையாட்டரங்கம் தற்போது கட்டுமானப் பணிகளில் உள்ளது, இதனால் அரங்கத்தின் கொள்ளளவு சுமார் 26,000 ஆக குறைந்துள்ளது.[23][24]

மேற்கோள்கள்

  1. "ICC converts 2021 Champions Trophy in India into World T20". Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  2. "2022 T20 WC: MCG to host final on November 13". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
  3. "ICC scraps 50-over Champions Trophy, India to host 2021 edition as World T20". First Post. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
  4. "India retains T20 World Cup in 2021, Australia to host in 2022". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
  5. "Men's T20WC 2021 in India, 2022 in Australia; Women's CWC postponed". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. 7 August 2020. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  6. "Marsh and Warner take Australia to T20 World Cup glory". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
  7. "Pakistan storm into the final riding on Babar and Rizwan's half-centuries". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.
  8. "Near-perfect Pakistan make light work of New Zealand to storm into final". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.
  9. "England crush India to set up T20 World Cup final clash against Pakistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  10. "Alex Hales and Jos Buttler carry England into final with 10-wicket mauling of India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  11. "T20 World Cup final: England and Pakistan to meet as Jos Buttler allows himself to dream". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 12 November 2022.
  12. "T20 World Cup, Pakistan vs England: Pak & Eng Eye 2nd Title in 1992 Final Repeat". The Quint. பார்க்கப்பட்ட நாள் 12 November 2022.
  13. "Stokes the hero as England claim second T20 World Cup title in style". International Cricket Council. 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.
  14. Shukla, Shivani (November 13, 2022). "England Crowned T20 World Champions, Thrashed Pakistan by 5 Wickets". probatsman.com. பார்க்கப்பட்ட நாள் November 13, 2022.
  15. "England's Sam Curran named ICC Player of the Tournament". International Cricket Council. 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.
  16. "T20 World Cup: England beat Pakistan to win pulsating final in Melbourne". BBC Sport. 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.
  17. "ICC expands qualifiers for 2021 T20 World Cup to 16 teams". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
  18. "Bangladesh, Namibia, Scotland and Sri Lanka qualify for Men's T20 World Cup 2022". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 October 2021.
  19. "Automatic Super 12 qualifiers for T20 World Cup 2022 confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  20. "Bangladesh and Afghanistan assured of Super 12s spot in 2022, WI and SL to compete in first round". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  21. "Host Cities Confirmed As Australia Set To Defend ICC Men's T20 World Cup 2022 Crown On Home Soil". International Cricket Council. 15 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
  22. "Seven host cities announced for 2022 T20 World Cup, MCG to host final". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
  23. "MORE FANS TO ENJOY LIVE FOOTBALL AS GEELONG'S GMHBA STADIUM INCREASES CAPACITY LIMITS". Western United FC. பார்க்கப்பட்ட நாள் 29 June 2022.
  24. "CATS KEEP NINE AT GMHBA". K Rock Football. பார்க்கப்பட்ட நாள் 29 June 2022.
  25. "Fixtures confirmed for UAE and Ireland at the ICC Men's T20 World Cup". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.
  26. "UAE's Karthik Meiyappan takes first hat-trick of 2022 T20 World Cup against Sri Lanka". SportStar. பார்க்கப்பட்ட நாள் 18 October 2022.
  27. "T20 World Cup: Sam Curran takes five wickets as England beat Afghanistan in opener". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 22 October 2022.
  28. "Fastest Fifties". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 25 October 2022.
  29. "Records, Twenty20 Internationals, Bowling records, Hat-tricks". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283738.html. 
  30. 30.0 30.1 "T20 World Cup: South Africa v Bangladesh - Sydney Cricket Ground, Sydney".
  31. "T20 World Cup: India v South Africa - Optus Stadium, Perth".
  32. "Virat Kohli becomes top run-scorer in T20 World Cup history". https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-mens-t20-world-cup/indiat20-world-cup/virat-kohli-becomes-top-run-scorer-in-t20-world-cup-history/articleshow/95251989.cms. 
  33. "T20 World Cup: Pakistan v South Africa - Sydney Cricket Ground, Sydney".
  34. "Near-perfect Pakistan make light work of New Zealand to storm into final". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2022.
  35. "Virat Kohli becomes first batter to score 4000 runs in T20Is". India Today. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  36. "Records / ICC World T20, 2022 / Most runs". ESPNcricinfo.
  37. "Records / ICC World T20, 2022 / Most wickets". ESPNcricinfo.
  38. "Upstox Most Valuable Team of the ICC Men's T20 World Cup 2022 announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 14 November 2022.