ஜோன்சன் சார்ல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோன்சன் சார்ல்சு
Johnson Charles
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன்சன் சார்ல்சு
பிறப்பு14 சனவரி 1989 (1989-01-14) (அகவை 32)
காஸ்ட்ரீஸ், செயிண்ட் லூசியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குஆரம்ப வரிசைத் துடுப்பாட்டக் காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 164)16 மார்ச் 2012 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப24 சூலை 2013 எ பாக்கித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 48)23 செப்டம்பர் 2011 எ இங்கிலாந்து
கடைசி இ20ப28 சூலை 2013 எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008சென் லூசியா
2010–11மேற்கிந்தியத் தீவுகள் ஏ
2008–இன்றுவின்ட்வார்ட் தீவுகள்
2013–இன்றுஆன்டிகுவா ஆக்சுபில்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா. இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 23 18 21 40
ஓட்டங்கள் 764 402 677 1,056
மட்டையாட்ட சராசரி 33.21 23.64 17.81 26.40
100கள்/50கள் 2/2 0/2 0/3 2/3
அதியுயர் ஓட்டம் 130 84 66 130
வீசிய பந்துகள் 0 84 0
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 80.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
–/– –/– 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
–/– –/– 0
சிறந்த பந்துவீச்சு –/– –/– 1/27 –/–
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/1 4/2 30/&ndash 27/2
மூலம்: ESPNCricinfo, சூலை 28 2013

ஜோன்சன் சார்ல்சு (Johnson Charles, பிறப்பு: 14 சனவரி 1989) செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த துடுப்பாட்டக் கார. இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுபவர். குச்சக் காப்பாளர், மற்றும் மட்டையாளராக விளையாடும் இவர், த்னது முதலாவது ஒருநாள் போட்டியை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2012 மார்ச்சில் விளயாடினார்.[1] 2011 செப்டம்பரில் தனது முதலாவது இ20 பன்னாட்டுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.[2] செயிண்ட் லூசியாவில் இருந்து மேற்கிந்திய அணியில் விளையாடும் இரண்டாவது வீரர் இவராவார் (முதலாமவர் டாரென் சமி).[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Australia in West Indies ODI Series – 1st ODI". ESPNCricinfo. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2012.
  2. "West Indies in England T20I Series – 1st T20I". ESPNCricinfo. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2012.
  3. "Charles eager to learn from Dessie Haynes". Windies cricket. மூல முகவரியிலிருந்து 2013-02-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 சூலை 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்சன்_சார்ல்சு&oldid=3214311" இருந்து மீள்விக்கப்பட்டது