குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம்
Jump to navigation
Jump to search
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம் போர்ட் ஒவ் ஸ்பெயின் திரினிடாட் டொபாகோவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். கரிபியப் பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானங்களில் அதிகளாவான தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளை நடத்திய மைதானமாக விளங்குகிறது. இங்கு 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளில் இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பர்மியுடா துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய "குழு B"க்கான குழுநிலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. 30,000 பார்வையாளர்கள் போட்டிகளை கண்டுகளிக்ககூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. இம்மைதான குயிண்ஸ் பார்க் துடுப்பாட்ட கழகத்துக்குச் சொந்தமான தனியார் விளையாட்டு மைதானமாகும்.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- குயிண்ஸ் பார்க் துடுப்பாட்ட கழகம்(ஆங்கில மொழியில்)
- குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம்(ஆங்கில மொழியில்)
10°40′2.59″N 61°31′25.32″W / 10.6673861°N 61.5237000°W