குயிண்ஸ் பார்க் அரங்கம், கிரெனடா
Appearance
அமைவிடம் | கிரெனடா |
---|---|
மார்ச் 19 2009 இல் உள்ள தரவு மூலம்: Cricinfo |
குயிண்ஸ் பார்க் என்பது கிரெனடாவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இம்மைதானம் 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். 2000 இல் மறுசீரமைக்கப்பட்டாலும் 2004 இல் கரிபியத்தீவுகளைத் தாக்கிய ஐவன் சுராவளியால் சேதமடைந்தது. 20,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கான வசதிகள் இங்கு காணப்படுகின்றன.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- சுராவளி மைதானத்தை சேதமாக்கியது பரணிடப்பட்டது 2006-10-29 at the வந்தவழி இயந்திரம் caribbeancricket.com செய்தி (ஆங்கில மொழியில்)