உள்ளடக்கத்துக்குச் செல்

தப்ரைசு சம்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தப்ரைசு சம்சி
Tabraiz Shamsi
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தப்ரைசு சம்சி
பிறப்பு18 பெப்ரவரி 1990 (1990-02-18) (அகவை 34)
யொகானசுபர்கு, திரான்சுவால், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமையில்லாச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 328)24 நவம்பர் 2016 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு12 சூலை 2018 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 116)7 சூன் 2016 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப5 நவம்பர் 2023 எ. இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 72)21 சூன் 2017 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப1 செப்டம்பர் 2023 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010/11–2013/14டொல்பின்சு
2011/12–2013/14குவாசூலு-நட்டால்
2014/14–2015/16ஈசுட்டர்ன்சு
2014/15–2020/21டைட்டன்சு
2015–2018செயிண்ட் கிட்சும் நெவிசும் பேட்ரியட்சு
2018/19–2019/20பார்ல் ரொக்சு
2021/22–நோர்தர்ன்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா இ20ப மு.த
ஆட்டங்கள் 2 50 63 84
ஓட்டங்கள் 20 27 9 568
மட்டையாட்ட சராசரி 20.0 6.75 1.80 7.88
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 18* 9* 4* 36
வீசிய பந்துகள் 483 2,463 1,360 15,574
வீழ்த்தல்கள் 6 72 76 334
பந்துவீச்சு சராசரி 46.33 31.41 22.05 26.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 22
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 5
சிறந்த பந்துவீச்சு 3/91 5/49 5/24 8/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 8/– 12/– 21/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 16 நவம்பர் 2023

தப்ரைசு சம்சி (Tabraiz Shamsi, பிறப்பு: 18 பெப்ரவரி 1990)[1] தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர். இவர் வலக்கை மட்டையாட்டமும், இடது-கை வழமையில்லாச் சுழல் பந்துவீச்சும் விளையாடுபவர்.[1]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

மே 2016 இல், சம்சி 2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் 2016 சூன் 7 இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்.[3]

சம்சி தனது முதலாவது தேர்வுப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பந்து வீசுகிறார் (2016).

சம்சி தனது முதலாவது தேர்வுப் போட்டியை ஆத்திரேலியாவுக்கு எதிராக 2016 நவம்பர் 24 இல் விளையாடினார்.[4] தனது முதலாவது தேர்வில் நேத்தன் லியோனின் இலக்கை வீழ்த்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tabraiz Shamsi". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  2. "South Africa include Shamsi in ODI squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  3. "West Indies Tri-Nation Series, 3rd Match: Australia v South Africa at Providence, Jun 7, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  4. "South Africa tour of Australia, 3rd Test: Australia v South Africa at Adelaide, Nov 24-28, 2016". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1000855.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்ரைசு_சம்சி&oldid=3829896" இலிருந்து மீள்விக்கப்பட்டது