நேத்தன் லியோன்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | நேத்தன் மைக்கேல் லியோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 20 நவம்பர் 1987 யங், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | காசா, கோட்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 181 செமீ (5 அடி 11 அங்)[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 421) | 31 ஆகத்து 2011 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 26 திசம்பர் 2020 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 194) | 8 மார்ச் 2012 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 சூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 67 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 77) | 29 சனவரி 2016 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 28 அக்டோபர் 2018 2018 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | ஏசிடி கொமெட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | சதர்ன் ரெட்பாக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | அடிலெயிடு இசுட்ரைக்கர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–இன்று | நியூ சவுத்து வேல்சு புளூசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–இன்று | சிட்னி சிக்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 28 திசம்பர் 2020 |
நேத்தன் மைக்கேல் லியோன் (Nathan Michael Lyon பிறப்பு: 20 நவம்பர் 1987) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் ஆத்திரேலியப் புறத்திருப்பப் பந்து வீச்சாளர்களில் அதிகூடிய இலக்குகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை 2015 ஆம் ஆண்டு படைத்தார்.[1] இதற்கு முன் ஹியூக் டிரம்பிள் 141 இலக்குகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இவரின் சாதனையை முறியடித்ததால் இவரை சக வீரர்கள் கோட்( GOAT) அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் ஆஃப் ஆல் டைம் எனும் புனைபெயர் கொண்டு அழைத்தனர். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]2011 சூலை 26 இல் நேத்தன் ஆத்திரேலியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்பட்டார்.[3] தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2011 ஆகத்து 31 இல் இலங்கைக்கு எதிராக காலி நகரில் விளையாடினார். தனது முதலாவது பந்திலேயே குமார் சங்கக்காரவை வீழ்த்தி, முதல் பந்தில் இலக்கை வீழ்த்திய மூன்றாவது ஆத்திரேலியர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[4] 2013 டிசம்பர் 28 இல் நேத்தன் தனது 100வது இலக்கை மெல்பேர்னில் பெற்றார்.[5] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய 15 ஆவது ஆத்திரேலிய வீரர் மற்றும் 131 ஆவது சர்வதேச வீரர் எனும் பெருமை பெற்றார்.[6][7]
டிசம்பர் 1, 2011 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 69 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளையும், இரண்டாவது ஆட்டப் பகுதியில் 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளையும் கைப்பற்றினார். போட்டியின் முடிவில் 88 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அந்த மைதானத்தில் அதிக இலக்குகள் பெற்ற வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[8] இதன் பின் சொந்த மண்ணில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மூன்று போட்டிகளில் இவர் விளையாடினார். இதன் முடிவில் 7 இலக்குகளைக் கைப்பறினார். இவரின் பந்துவீச்சு சராசரி 41.57 ஆகும்.[9] லியோன் எல்லைக் கோட்டிற்கு அதிக தூரத்திலிருந்து பந்து வீசுவதாக முன்னாள் ஆத்திரேலிய புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆஸ்லி மல்லட் கூறினார்.[10]
ஏபரல் 24, 2013 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2013 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடரில் இடம்பெற்ற ஒரே புறத்திருப்ப பந்துவீச்சாளர் ஆவார். ஆனால் போட்டி நடிபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் இவருக்குப் பதிலாக ஆஸ்டன் அகருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் போட்டியில் ஆஸ்டன் 98 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தார். பின் மூன்றாவது போட்டியில் லியோனுக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது.இந்தப் போட்டியில் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.
பன்னாட்டு சாதனைகள்
[தொகு]தேர்வு: 5 இலக்குகள்
[தொகு]# | தரவுகள் | ஆட்டம் | எதிராளி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு | முடிவு |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 5/34 | 1 | இலங்கை | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | இலங்கை | 2011 | வெற்றி |
2 | 5/68 | 12 | மேற்கிந்தியத் தீவுகள் | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் | போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 2012 | சமன் |
3 | 7/94 | 22 | இந்தியா | பெரோசா கோட்லா | தில்லி | இந்தியா | 2013 | தோல்வி |
4 | 5/50 | 29 | இங்கிலாந்து | எம்சிஜி | மெல்பேர்ண் | ஆத்திரேலியா | 2013 | வெற்றி |
5 | 5/130 | 32 | தென்னாப்பிரிக்கா | சென் ஜோர்ஜசு ஒவல் | pஓர்ட் எலிசபத் | தென்னாப்பிரிக்கா | 2014 | தோல்வி |
6 | 5/134 | 36 | இந்தியா | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | அடிலெயிட் | ஆத்திரேலியா | 2014 | வெற்றி |
7 | 7/152 | 36 | இந்தியா | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | அடிலெயிட் | ஆத்திரேலியா | 2014 | வெற்றி |
8 | 8/50 | 65 | இந்தியா | சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | பெங்களூர் | இந்தியா | 2017 | தோல்வி |
9 | 5/92 | 67 | இந்தியா | இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு | தரம்சாலா | இந்தியா | 2017 | தோல்வி |
10 | 6/82 | 68 | வங்காளதேசம் | சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் | டாக்கா | வங்காளதேசம் | 2017 | தோல்வி |
11 | 7/94 | 69 | வங்காளதேசம் | சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் | சிட்டகொங் | வங்காளதேசம் | 2017 | வெற்றி |
12 | 6/60 |
தேர்வு: 10 இலக்குகள்
[தொகு]# | தரவுகள் | ஆட்டம் | எதிராளி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு | முடிவு |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 12/286 | 36 | இந்தியா | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | அடிலெயிட் | ஆத்திரேலியா | 2014 | வெற்றி |
சிறந்த செயல்பாடு
[தொகு]பந்துவீச்சு | ||||
---|---|---|---|---|
போட்டி | எண்ணிக்கை | எதிரணி | அரங்கு | ஆண்டு |
தேர்வுத் துடுப்பாட்டம் | 8/50 | இந்தியா | சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | 2017 [11] |
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் | 4/44 | சிம்பாப்வே துடுப்பாட்ட அணி | ஹராரே | 2014 [12] |
முதல் தரத் துடுப்பாட்டம் | 8/50 | இந்தியா | சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | 2017 [11] |
பட்டியல் அ துடுப்பாட்டம் | 4/10 | குயின்சுலாந்து | ஓவல் | 2016 [13] |
இருபது20 | 5/23 | ஹோபார் ஹரிகேன்ஸ் | சிட்னி | 2015 [14] |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Barrett, Chris (13 சூன் 2015). "Record-breaking Nathan Lyon eager to get at England's left-handers in Ashes". The Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/recordbreaking-nathan-lyon-eager-to-get-at-englands-lefthanders-in-ashes-20150613-ghn4ss.html. பார்த்த நாள்: 28 December 2015.
- ↑ "Nathan Lyon". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
- ↑ "Nathan Lyon named in Australia Test squad for Sri Lanka". BBC Sport. 27 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2011.
- ↑ "Records Test matches Bowling". ESPNcricinfo. 1 September 2011. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Nathan Lyon enters 100-wicket club in Tests". The Cricket Country. India Webportal Private Limited. 28 சிட. 2013. பார்க்கப்பட்ட நாள் 28 December 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Bowling records". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 1 September 2011. பார்க்கப்பட்ட நாள் 1 September 2011.
- ↑ robelinda (2011-09-01), NATHAN LYON 5/34 ON DEBUT! 1st TEST vs SRI LANKA 2011 GALLE, பார்க்கப்பட்ட நாள் 2017-01-09
- ↑ Jim Morton (5 December 2011). "Lyon gives Gabba record books a tweak". Australian Associated Press. The Canberra Times. பார்க்கப்பட்ட நாள் 8 December 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Records / Border-Gavaskar Trophy, 2011/12 / Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
- ↑ "Ashley Mallett's counsel heeded on Lyon". ESPNcricinfo. 21 January 2012. http://www.espncricinfo.com/australia-v-india-2011/content/current/story/550361.html. பார்த்த நாள்: 28 January 2012.
- ↑ 11.0 11.1 "Australia tour of India, 2nd Test: India v Australia at Bengaluru, Mar 4–7, 2017". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 7 March 2017. http://www.espncricinfo.com/ci/engine/match/1062574.html. பார்த்த நாள்: 27 March 2017.
- ↑ "Zimbabwe Triangular Series, 2014 – Zimbabwe v Australia Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 31 August 2014. http://www.espncricinfo.com/zimbabwe-triangular-series-2014/engine/match/736449.html. பார்த்த நாள்: 7 January 2015.
- ↑ "Frugal Lyon delivers Matador Cup title to NSW". ESPNCricinfo. 23 October 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
- ↑ "Big Bash League, 2015/16 – Sydney Sixers v Hobart Hurricanes Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 20 December 2015. http://www.espncricinfo.com/big-bash-league-2015-16/engine/match/897701.html. பார்த்த நாள்: 3 January 2016.